மருத்துவமனையில் ரஜினியை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் உடல்நிலை தற்போது தேறி வருவதாகவும் அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்ப உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று ரஜினிகாந்த் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனைக்கு சென்று ரஜினியை நேரில் சந்தித்து அவர் உடல்நலம் பெற வாழ்த்து தெரிவித்தார். மேலும் மருத்துவர்களிடம் ரஜினிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக முதல்வர் ரஜினியை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்த தகவல் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

வருங்கால பைக் சாம்பியன்: குட்டித்தல க்யூட் புகைப்படம் வைரல்!

தல அஜித் நடிகர் மட்டுமின்றி பைக் ரைடிங் செய்வதில் வல்லவர் என்பதும் தற்போது அவர் உலகை பைக்கில் உலகை சுற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் அதற்கு பயிற்சி நடவடிக்கையாக வட இந்தியாவில்

முதல் வருட திருமண நாள்: காஜல் அகர்வாலின் க்யூட் இன்ஸ்டாகிராம் பதிவு!

பிரபல நடிகை காஜல் அகர்வால் திருமணமாகி ஓராண்டு நிறைவு பெற்றதை அடுத்து தனது கணவருக்கு க்யூட்டான இன்ஸ்டாகிராம் மெசேஜ் ஒன்றை பதிவு செய்திருப்பது வைரலாகி வருகிறது.

படையப்பா எழுந்து வா.. பாட்ஷாபோல் நடந்து வா: ரஜினியை வாழ்த்திய பிரபலம்!

படையப்பா எழுந்து வா, பாட்ஷா போல் நடந்து வா என ரஜினியின் நெருங்கிய நண்பர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து கவிதை எழுதி உள்ளது வைரலாகி வருகிறது

பிரியங்காவுக்கு எலிமினேஷன் ஷாக் கொடுத்த கமல்ஹாசன்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற இந்த வாரம் 9 பேர் நாமினேஷன் செய்யப்பட்ட நிலையில் இசைவாணி மற்றும் இமான் அண்ணாச்சி நேற்று காப்பாற்றப்பட்டனர் என்பதும் அது போக மீதி ஏழு பேர்களில் ஒருவர்

எழில் கொஞ்சும் வனப்புடன் நடிகை ரித்து வர்மா… அட்டகாசமான புகைப்படம்!

தெலுங்கு சினிமாவில் வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்துவருபவர் நடிகை ரித்து சர்மா. இவர் கௌதமன் மேனன் இயக்கத்தில்