ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்படும் நேரம்-இடம்

  • IndiaGlitz, [Tuesday,December 06 2016]

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணம் அடைந்த ஜெயலலிதாவின் உடல் இன்னும் சற்று நேரத்தில் சம்பிரதாயங்கள் முடிந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்படும் என தெரிகிறது.
மேலும் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்தில் ஜெயலலிதாவின் உடல் இன்று (06.12.2016) மாலை 04.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
இன்று மாலை ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

More News

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார்

தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடரந்து அவரது வெற்றிடத்தை நிரப்பும் வகையிலும்...

ஜெயலலிதா மறைவிற்கு கேப்டன் விஜயகாந்த் இரங்கல்

தமிழகத்தின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்ட செல்வி ஜெயலலிதாவின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் ஆகியோர்...

ஜெயலலிதாவின் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவுக்கே இழப்பு: சீயான் விக்ரம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரபல நடிகர் விக்ரம் அறிக்கை ஒன்றின் மூலம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது...

ஜெயலலிதா ஒரு வலிமையான பெண்மணி. அமிதாப்பச்சன் இரங்கல்

ஜெயலலிதாவின் மறைவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அடுத்து தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும் இரங்கல் தெரிவித்துள்ளார்...

சோ இடம் எப்போதும் வெற்றிடமாகவே இருக்கும். சிவகுமார் புகழாஞ்சலி

நடிகர், பத்திரிகை ஆசிரியர், அரசியல் விமர்சகர் சோ ராமசாமி இன்று காலை மரணம் அடைந்ததை அடுத்து அரசியல்...