சென்னை திரைப்பட விழாவிற்கு முதல்வர் ஓபிஎஸ் கொடுத்த ரூ.50 லட்சம்

  • IndiaGlitz, [Thursday,January 05 2017]

14வது சென்னை திரைப்பட விழா இன்று தொடங்கி வரும் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சென்னை கேசினோ தியேட்டரில் நடைபெறும் இந்த விழாவில் 65 நாடுகளை சேர்ந்த 165 சிறந்த படங்கள் திரையிடப்படுகின்றன

இந்நிலையில் இந்த விழாவுக்காக தமிழக அரசின் சார்பில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ரூ.50 லட்சம் வழங்கியுள்ளார். இதற்கான காசோலையை முதல்வர் ஓபிஎஸ் நேற்று தலைமை செயலகத்தில் இந்திய திரைப்பட திறனாய்வு கழக இயக்குனர் தங்கராஜ் அவர்களிடம் வழங்கினார்.

இந்த நிகழ்வின்போது செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நடிகர் மற்றும் இயக்குனர் மனோபாலா, நடிகை சுஹாசினி மணிரத்னம் உள்பட பலர் உடனிருந்தனர்.

More News

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் குறித்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்து இன்றுடன் சரியாக ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம்...

ஒருநாள், டி-20 அணிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் 'தல' என்று கூறப்படும் தோனி கடந்த 2014ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில் தற்போது ஒருநாள் போட்டிகள் மற்றும் டி-20 போட்டிகளிலும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

விஜய் என்ன நினைப்பாரோ என்று பயந்தேன்: 'பைரவா' எடிட்டர்

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில் விஜய் ரசிகர்கள்...

ஜல்லிக்கட்டு தடைக்கு யார் காரணம்? கூகுளில் தேடிப்பாருங்கள். மு.க.ஸ்டாலினை விளாசிய சசிகலா

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் பொங்கல் திருநாள் நெருங்கும்போது, 'ஜல்லிக்கட்டு' அரசியல் நடத்துவது கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளுக்கும் ஒரு வழக்கமாகி வருகிறது...

5 மாநில சட்டசபை தேர்தல் தேதி. தேர்தல் ஆணையர் அறிவிப்பு

கிட்டத்தட்ட ஒரு மினி பொதுத்தேர்தல் போல நடைபெறவிருக்கும் ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை சற்று முன்னர் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது...