எடப்பாடி பழனிச்சாமி அரசு. ஆதரவு 122, எதிர்ப்பு 11

  • IndiaGlitz, [Saturday,February 18 2017]

திமுக, காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகள் வெளியேற்றத்திற்கு பின்னர் சற்றுமுன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியுள்ளது.
குரல் வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு. 11 பேர் அரசுக்கு எதிர்ப்பாக வாக்களித்துள்ளனர்.
வாக்கெடுப்பில் முதல்வர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பை கவர்னர் ஏற்றுக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

சபாநாயகர் சரியாக செயல்படவில்லை. மார்க்கண்டேய கட்ஜூ

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அரசுக்கு நம்பிக்கை வாக்கு கோரியதால் கூட்டப்பட்ட சட்டசபை பெரும் அமளியாகியுள்ளது

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது

சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதும், காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததும் சற்றுமுன் நடந்த சம்பவங்களாக இருந்த நிலையில் சற்றுமுன் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியுள்ளது.

சட்டப்பேரவையில் இருந்து ஸ்டாலின் வெளியேற்றம். சட்டை கிழிந்திருந்ததால் பரபரப்பு

சபாநாயகரின் உத்தரவை அடுத்து திமுக உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில் சற்று முன்னர் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியேற்றப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவையில் தரையில் அமர்ந்து ஸ்டாலின் போராட்டம்.

சபாநாயகரின் உத்தரவின்பேரில் திமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்து குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

ரகசிய வாக்கெடுப்பு: திமுக-ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏக்கள் முழக்கம்

ஓபிஎஸ் அணியின் கொறடாவை பேச அனுமதிக்க வேண்டும் என்று கூறிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் முழக்கம் செய்கின்றனர்.