1 லட்சம் கொடுத்தால் 10 லட்சம் கள்ளநோட்டு: சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் தலைமறைவு!

  • IndiaGlitz, [Saturday,March 02 2019]

ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் ரூ.10 லட்சம் கள்ள நோட்டு தரும் குற்றத்தை செய்து வந்த சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னையில் உள்ள படப்பை என்ற பகுதியில் ரூ.2000 நோட்டு லட்சக்கணக்கில் கடத்தப்படுவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து விசாரணை செய்த போலீசார் கால்டாக்சி டிரைவர் ஒருவரை கைது செய்து அவரிடம் இருந்த ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்தனர்

இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் சங்கர் என்பவருக்கு இந்த குற்றத்தில் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது. இதனையடுத்து தலைமறைவாகியுள்ள ஸ்டண்ட் மாஸ்டர் சங்கரை போலீசார் தேடி வருகின்றனர்,. இவரை கைது செய்தால் இந்த விவகாரத்தில் இன்னும் சில பெரும்புள்ளிகள் இருப்பது தெரியவரும் என்று கூற்ப்படுகிறது.

More News

நம்மை அடிக்க ஆள் அனுப்பிய இம்ரான்கான் நல்லவரா?

பாகிஸ்தான் தீவிரவாதிகளின் புல்வாமா தாக்குதல் அதனையடுத்து இந்திய விமானப்படையின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஆகியவைகளை அடுத்து இந்தியாவில் நுழைந்து பாகிஸ்தான் விமானங்கள் தாக்க முயற்சித்தன.

சந்தானம் அடுத்த படத்தின் வித்தியாசமான டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்

'தில்லுக்கு துட்டு 2' படத்தை அடுத்து சந்தானம் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது என்ற  செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

அபிநந்தனுடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு!

பாகிஸ்தான் ராணுவத்தினர்களால் கைது செய்யப்பட்டு பின் இந்தியா மற்றும் உலக நாடுகள் கொடுத்த அழுத்தம் காரணமாக நேற்று விடுதலையான இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு

பாராளுமன்ற தேர்தலில் விஜயகாந்த் மகன் போட்டியா?

அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி என ஒரே நேரத்தில் இரண்டு கூட்டணியிலும் கடந்த சில நாட்களாக பேரம் பேசி வரும் விஜயகாந்தின் தேமுதிக கட்சி இன்னும் எந்த கூட்டணியில் சேருவது

சூர்யாவின் அடுத்த பட பாடலின் புரமோ வீடியோ வெளியீடு

நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் 'என்.ஜி.கே' என்ற திரைப்படத்திலும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'காப்பான்' என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.