நெகட்டிவ் கமெண்டால் ரொம்ப கஷ்டப்பட்டேன் - சுஹாசினி மணிரத்தினம்

  • IndiaGlitz, [Friday,June 16 2023]

IndiaGlitz வழங்கும் CII Dakshin 2023 நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது . இந்நிகழ்வில் சினிமா துறையை சார்ந்த பல்வேறு நட்சத்திரங்கள் பங்குபெற்றனர் . முக்கிய பிரபலமாக நடிகை சுஹாசினி மணிரத்தினம் அவர்கள் கலந்து கொண்டார் . அப்போது நடிகை சுஹாசினி மணிரத்தினம் அவர்களிடம் நீங்கள் அப்போது இருந்த media -வையும் பார்த்து உள்ளீர்கள் தற்போது இருக்கும் media - வையும் பார்த்து பார்க்கிறீர்கள் இந்த கால மாற்றத்தை எவ்வாறு பார்க்கிறீர்கள்? என்ற கேள்வி கேட்கப்பட்டது .

அதற்கு நடிகை சுஹாசினி மணிரத்தினம் அவர்கள் அப்போது திறமை பேசியது தற்போது social media தான் பேசுகிறது .திறமைக்கு விளம்பரம் தேவையில்லை என்பது தான் என்னுடைய பதில் .தற்போது உள்ள காலகட்டத்தில் social media மிகவும் முக்கியம் என்று கூறினார் .

More News

உண்மையை கேட்கக்கூடிய காதுகளை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்: 'மாமன்னன்' டிரைலர்..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிய 'மாமன்னன்' திரைப்படம் வரும் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த

விஜய் அண்ணாவின் பிறந்த நாளில் வெளியாவது இதுதான்: லோகேஷ் செம்ம அப்டேட்..!

 தளபதி விஜய்யின் பிறந்தநாள் வரும் 22 ஆம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில் அன்றைய தினம் விஜய் நடிக்கும் 'லியோ' படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சூப்பர் சிங்கர் சிறப்பு விருந்தினர் கங்கை அமரன்.. திடீரென கோபப்பட்டதால் பரபரப்பு..!

சூப்பர் சிங்கர் சீசன் 9 தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் வழக்கம் போல் சித்ரா, ஆனந்த் வைத்தியநாதன்,

உலக சதுரங்க சாம்பியன் போட்டியில் 8 வயது அரியலூர் சிறுமி சாதனை!

ஜார்ஜியாவில் நடைபெற்ற உலக சதுரங்க சாம்பியன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று அரியலூரைச் சேர்ந்த 8 வயது சிறுமி சாதனைப் படைத்துள்ளார்

நானும் விக்ரமும் சேர்ந்து நடித்தோம், ஆனால் அது வெளியாகவே இல்லை: மீனா வருத்தம்..!

கமல்ஹாசன், ரஜினிகாந்த், பிரபு, சத்யராஜ், விஜயகாந்த், அஜித், விஜய், உள்பட பிரபல நடிகர்களுடன்  நடிகை மீனா நடித்த நிலையில் விக்ரமுடன் அவர் நடித்த ஆல்பம் பாடல் வெளியாகாமல் உள்ளது