'நீங்க பேசுங்க, இல்ல.. நான் பேசுவேன்: சித்தார்த் நடித்த 'சித்தா' த்ரில்லிங் டிரைலர்..!

  • IndiaGlitz, [Wednesday,September 06 2023]

நடிகர் சித்தார்த் நடித்த ’சித்தா’ என்ற திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

விஜய் சேதுபதி நடித்த ’பண்ணையாரும் பத்மினியும்’ ’சேதுபதி’ ’சிந்துபாத்’ ஆகிய படங்களை இயக்கிய அருண் குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் ’சித்தா’. இந்த படத்தின் ட்ரைலரில் நடிகர் சித்தார்த் தனது மகளுக்காக எந்த லெவலுக்கும் இறங்குவார் என்பதைக் குறிப்பிடும் வகையில் சில காட்சிகள் உள்ளன.

மகள் மீது அளவுக்கு அதிகமான பாசம் சித்தார்த் வைத்திருந்த நிலையில் அந்த மகளுக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்ட நிலையில் அவர் எப்படி பொங்கி எழுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை.

சித்தார்த் நிமிஷா சஞ்சயன் உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு திபு நிணன் தாமஸ் இசையமைத்துள்ளார். பாலாஜி சுப்ரமணியன் ஒளிப்பதிவில் சுரேஷ் பிரசாத் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது. செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் இந்த படம் சித்தார்த் மற்றும் அருண்குமாருக்கு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அனுஷ்காவுக்காக பிரபாஸ் தொடங்கி வைத்திருக்கும் சவால்..!

பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ் தனக்கு பிடித்தமான சமையல் குறிப்பு ஒன்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஜீ5 தளத்தில் வெளியாகும் 'ஹட்டி'.. அனுராக் காஷ்யப் நடித்த நேரடி-டிஜிட்டல் திரைப்படம்

இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகர் நவாசுதீன் சித்திக் இணைந்து நடித்துள்ள, ரிவென்ஜ்  டிராமா 'ஹட்டி' திரைப்படம் ZEE5 தளத்தில் வெளியாகிறது !!

நடிகை அபர்ணாவின் தற்கொலைக்கு ரகசிய உறவு தான் காரணமா? விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

கடந்த சில நாட்களுக்கு முன்னால் பிரபல மலையாள நடிகை அபர்ணா தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

'ஜவான்' ரிலீசுக்கு பின் 3 மாதங்கள் முக்கியமானது.. அட்லி

பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் உருவான 'ஜவான்' திரைப்படம்  நாளை பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரோமோஷன் முழு

தாத்தா கிட்ட சொன்னா என்ன நடக்கும் தெரியுமா? மனோஜ் பாரதிராஜாவின் 'மார்கழி திங்கள்' டீசர்..

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகும் 'மார்கழி திங்கள்' என்ற படத்தை இயக்குனர் சுசீந்திரன் தயாரித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு