பத்திரிகையாளர்களுக்கு சின்மயி வேண்டுகோள்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பின்னணி பாடகி சின்மயி சமீபத்தில் பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்திய விவகாரம் தமிழக திரையுலகை மட்டுமின்றி தேசிய அளவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் சின்மயிக்கு திரையுலகினர்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சென்னை பத்திரிகையாளர்களுக்கு சின்மயி வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து தன்னுடைய தாயாரிடம் பத்திரிகையாளர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும், அவருக்கு வயது 69 ஆகியுள்ளது மட்டுமின்றி அவர் மன அழுத்தத்தில் இருப்பதாகவும், எனவே அவரிடம் போன் மூலமோ நேரடியாகவோ தொடர்பு கொள்ள வேண்டாம் என்று தான் வேண்டுகோள் விடுப்பதாக கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments