நிர்வாண புகைப்படம் கேட்ட ரசிகருக்கு சின்மயி கொடுத்த பதிலடி!

வைரமுத்து மீது 'மீடூ' குற்றச்சாட்டு, டப்பிங் யூனியனில் இருந்து வெளியேற்றம் பின் மீண்டும் நீதிமன்ற தீர்ப்பில் கிடைத்த வெற்றி என கடந்த சில மாதங்களாக பரபரப்பான செய்தியில் இருந்து வருபவர் பிரபல பின்னணி பாடகி சின்மயி. மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பரபரப்புடன் இருப்பதும் இவரது வழக்கமான ஒன்று.

இந்த நிலையில் சின்மயி டுவிட்டர் பக்கத்தில் ஒரு ரசிகர் 'உங்களுடைய நியூட்' புகைப்படத்தை அனுப்புங்கள் என்று கோரிக்கை வைக்க அதற்கு சின்மயி 'நியூட்' என்ற மேக்கப் சாதன நிறுவனங்களின் தயாரிப்பு பொருட்களின் புகைப்படங்களை பதிவு செய்து இவையெல்லாம் என்னுடைய ஃபேவரைட் நியூட் என்று பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து இந்த கேள்வியை சின்மயிடம் கேட்ட அந்த ரசிகர் தன்னுடைய அனைத்து பதிவுகளையும் டெலிட் செய்துவிட்டு தன்னுடைய டுவிட்டர் டிபி பெயரையும் மாற்றிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிரபாஸின் 'சாஹோ' ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் உருவான 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய திரைப்படங்களால் உலக அளவில் புகழ் பெற்ற நடிகர் பிரபாஸ் தற்போது நடித்து வரும் பிரமாண்டமான திரைப்படம் 'சாஹோ'

தர்பாரில் தொடரும் 'பேட்ட' செண்டிமெண்ட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே அதில் முக்கியமாக இடம்பெற்றிருப்பது அசத்தலான ஓப்பனிங் பாடல். அதிலும் இந்த ஒப்பனிங் பாடலை எஸ்பி பாலசுப்பிரமணியம் பாடுவது

ஐஸ்வர்யாராய் குறித்த சர்ச்சை மீம்ஸ்: வருத்தம் தெரிவித்த நடிகர்!

நேற்று முன் தினம் மக்களவை தேர்தலின் பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்தபோது அஜித்தின் 'விவேகம்' படத்தில் நடித்த நடிகர் விவேக் ஓபராய்

கேடிஎம் பைக்குகளை குறிவைத்து திருடிய சென்னை இளைஞன் கைது!

விலை உயர்ந்த கேடிஎம் பைக்குகளை குறிவைத்து திருடிய சென்னை இளைஞன் ஒருவனை போலீசார் குறிவைத்து பிடித்து கைது செய்துள்ளனர்.

சரத்குமார், ராதிகாவுடன் விஷால் ரகசிய சந்திப்பா?

நடிகர் சங்க தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் நாசர், விஷால், கார்த்தி உள்பட பலர் மீண்டும் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.