தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்.

  • IndiaGlitz, [Monday,December 05 2016]

தமிழக முதல்வர் ஜெயலலிதா சற்று முன் காலமானார். அவரது காலமான செய்தி கேட்டு அதிமுக தொண்டர்கள் உள்பட தமிழக மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 75 நாட்களுக்கும் மேலாக மருத்துவர்களின் உன்னிப்பான கவனிப்பில் இருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனைத்து உயர்தர சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது.

ஆனால் நேற்று மாலை ஏற்பட்ட மாரடைப்புக்கு பின்னர் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. சற்று முன்னர் (5-12-2016 11.30 P.M.) தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

More News

தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்த லேட்டஸ்ட் தகவல்

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்...

சாதி அரசியல் செய்பவர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் படம். 'மாவீரன் கிட்டு' குறித்து திருமாவளவன்

கோலிவுட்டில் வெளியாகும் நல்ல, தரமான திரைப்படங்களுக்கு ஊடகங்கள் மட்டுமின்றி ஒருசில அரசியல்வாதிகளும் பாராட்டி விமர்சனம் செய்து வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்...

ஜெயலலிதா உடல்நிலை குறித்து ஜோதிடம் கூறுவது என்ன?

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உடல்நிலை மோசமானது...

சபர்ணாவை அடுத்து அலங்கோலமாக இறந்து கிடந்த மற்றொரு நடிகை

சமீபத்தில் தொலைக்காட்சி நடிகை சபர்ணா தனது வீட்டில் அலங்கோலமாக அழுகிய நிலையில் மரணம் அடைந்த சம்பவத்தின் அதிர்ச்சியே...

முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு. அடைப்பை நீக்க அவசர சர்ஜரி

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்...