close
Choose your channels

சேரனின் 'திருமணம்' ரன்னிங் டைம்

Monday, February 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் சேரன் இயக்கி நடித்த 'திருமணம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சமீபத்தில் இந்த படம் சென்சாருக்கு சென்று 'யூ' சான்றிதழ் பெற்றது என்ற தகவலை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படம் 156 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 26 நிமிடங்கள் ரன்னிங் டைமை கொண்டுள்ளது. ஒரு குடும்ப கதைக்கு தேவையான சரியான ரன்னிங் டைமை இந்த படம் பெற்றுள்ளது.

சேரன், சுகன்யா, உமாபதி ராமையா, காவ்யா சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, பாலசரவணன், ஜெயப்பிரகாஷ், மனோபாலா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவும், பொன்னுவேல் தாமோதரன் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment