சரத்குமாரின் 'சென்னையில் ஒருநாள் 2' படத்தின் ஓப்பனிங் வசூல் விபரம்

  • IndiaGlitz, [Monday,October 23 2017]

கடந்த வாரம் தீபாவளி அன்று வெளியான திரைப்படங்களில் ஒன்று 'சென்னையில் ஓருநாள் 2'. இந்த படத்தின் முதல் பாகம் நல்ல வெற்றியை கொடுத்த நிலையில் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் குறித்து தற்போது பார்ப்போம்

இந்த படம் சென்னையில் கடந்த வாரயிறுதி நாட்களில் 7 திரையரங்குகளில் 24 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.6,04,171 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 80% பார்வையாளர்கள் நிரம்பியிருந்ததால் இந்த படத்தின் வசூல் சராசரியை தொட்டுள்ளது.

மேலும் இந்த படம் சென்னையில் கடந்த 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை ரூ.10,18,262 வரை வசூல் செய்துள்ளது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளதால் இனிவரும் நாட்களில் இந்த படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

More News

அனிருத்தின் 'சொடக்கு' முழு பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இடம்பெற்ற 'சொடக்கு மேல' பாடலின் டீசர் சமீபத்தில் அனிருத் பிறந்த

மெர்சல்' படத்தின் மெர்சலான ஒப்பனிங் வசூல்

தளபதி விஜய் நடித்த படங்கள் என்றாலே அந்த படம் எந்த ரிசல்ட்டை பெற்றாலும் மாஸ் ஓப்பனிங் தவறாது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்ற 'மெர்சல்' படத்தின் ஓப்பனிங் வசூல்

'மெர்சல்' படக்குழுவினர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் ரிலீசுக்கு முன்பு சந்தித்த சோதனைகளை விட ரிலீசுக்கு பின்னர் சந்தித்த சோதனைகளும் அதனால் ஏற்பட்ட சாதனைகளும் அதிகமாக உள்ளது.

MR.சந்திரமெளலி படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு

நவரச நாயகன் கார்த்திக் மற்றும் அவரது மகன் கவுதம் கார்த்திக் முதன்முதலில் இணைந்து நடிக்கும் படம் ஒன்றை இயக்குனர் திரு இயக்குவதாகவும்

வெட்கமே இல்லாமல் இப்படி செய்யலாமா நீங்கள்? எச்.ராஜாவுக்கு விஷால் கேள்வி

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தை ஆன்லைனில் பார்த்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.