வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை: அதிர்ச்சியில் சென்னை பெண் மரணம்

இந்த தேர்தல் மட்டுமின்றி ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்பதால் ஒருசிலரால் ஓட்டு போட முடியாத நிலை இருந்து வருகிறது. இந்தியாவே டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையிலும் இன்னும் வாக்காளர் பட்டியல் என்ற பழைய முறையில் வாக்கு போட அனுமதிப்பதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவருக்கு வாக்காளர் பட்டியலில் அவருடைய பெயர் இல்லாததால் அவர் ஓட்டு போட முடியாத நிலை ஏற்பட்டது இதுகுறித்து அவர் தேர்தல் அதிகாரியிடம் நீண்ட நேரம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி வந்ததால் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

ஓட்டு போட வந்தவர் தனக்கு ஓட்டு இல்லை என்று தெரிந்ததும் உணர்ச்சிவசப்பட்டு வாக்குவாதம் செய்தவர் திடீரென மரணம் அடைந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

ஓட்டு போட முடியாத சிவகார்த்திகேயன்!

ஒவ்வொரு வாக்காளரும் தவறாமல் ஓட்டு போட வேண்டும் என்று வலியுறுத்தும் தேர்தல் ஆணையம் தனது கடமையை சரியாக செய்துள்ளதா? என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது

அரசாங்கம் இதுக்கு ஒரு பதில் சொல்லியே ஆகவேண்டும்: ஓட்டு இல்லாத நடிகர் ஆவேசம்

பிரபல காமெடி நடிகர் ரமேஷ் கண்ணா இன்று தனது ஜனநாயக கடமையான ஓட்டு போடுவதற்காக காலை  ஆறு மணி முதல் வரிசையில் நின்றுள்ளார்.

விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியது ஜெட் ஏர்வேஸ் 

இந்தியாவின் தனியார் விமான நிறுவனங்களில் ஒன்றான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது சேவையை நேற்று இரவுடன் தற்காலிகமாக நிறுத்தி கொண்டது.

வரிசையில் நின்று வாக்களித்த சூர்யா, கார்த்தி, ஜோதிகா!

தமிழகத்தில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்

ஓட்டு போட மக்களோடு மக்களாக வரிசையில் நிற்கும் விஜய்!

தமிழ்கத்தில் இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் ரஜினிகாந்த், அஜித் ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.