ஊட்டியாக மாறிய சென்னை
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற நகரங்களில் வருடம் முழுவதும் குளிர்காலமாக இருக்கும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கடுமையான குளிர் அடித்து வருவதால் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த பல வருடங்களில் இந்த வருடம் தான் அதிகபட்ச குளிர் தமிழகத்தின் பல நகரங்களில் பதிவாகியிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். அதிகபட்சமாக சென்னை மாதவரம் பகுதியில் 15.5C மற்றும் ஓசூர் பகுதியில் 7 வெப்பநிலை பதிவாகியுள்ளது. தமிழகத்தின் மிக வெப்பமான நகரம் என்று கூறப்படும் வேலூர் கிட்டத்தட்ட ஊட்டியாகவே மாறிவிடும் அளவிற்கு குளிரடித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் எந்தெந்த நகரில் எவ்வளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் அளித்த தகவலை தற்போது பார்ப்போம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
----------------
ஓசுர்- 7.1 C
பையூர்- 11.2 C
திருவண்ணாமலை மாவட்டம்
----------------
புதுப்பாளையம்- 9.3
செங்கம்- 13.1
திருவண்ணாமலை- 14.1
பேராணமல்லூர்- 14.7
வெம்பாக்கம்- 14.7
கலசப்பாக்கம்- 14.8
சேத்பட்- 15.3
துரிஞ்சபுரம்- 15.4
சென்னை புறநகர்
----------
மீஞ்சூர்- 15.4 C
மாதவரம்- 15.5 C
காட்டுப்பாக்கம்- 15.5 C
ஆவடி- 16 C
பூந்தமல்லி- 17 C
மீனம்பாக்கம்- 18 C
நுங்கம்பாக்கம் 19.4 C
திருவள்ளூர் மாவட்டம்
திருத்தணி- 10.9
கடம்பத்தூர்- 13.8
சோழாபுரம்- 16.3
காஞ்சிபுரம் மாவட்டம்
அச்சரப்பாக்கம்- 15.7
காஞ்சிபுரம்- 16.4
வேலூர் மாவட்டம்
வேலூர் - 9.9
திருப்பத்தூர்- 10.0
விரிஞ்சிபுரம்
நாட்ராம்பள்ளி- 10.2
கந்திளி- 10.7
கே.வி.குப்பம்- 10.7
மாதனூர்- 10.8
அணைக்கட்டு - 12.4
கடலூர் மாவட்டம்
நெய்வேலி - 14.3
பண்ருட்டி - 14.9
நல்லூர் - 15.2
விருத்தாச்சலம் - 15.9
கம்மாபுரம் - 16.4
திருச்சி மாவட்டம்
----------
உப்பிலியாபுரம்- 12.9
தொட்டியம்- 13.9
லால்குடி- 15
மணப்பாறை - 15.9
வலையம்பட்டி - 16.1
ஈரோட் மாவட்டம்
---------
அந்தியூர் - 13.8
பெருந்துறை- 14.4
பவானி- 14.9
நம்பியூர்- 15.8
ஈரோடு - 15.9
கோபி - 15.9
திருப்பூர் மாவட்டம்
-----------
அவினாசி - 14.2
மூலனூர்- 14.7
திருப்பூர்- 15.7
பல்லடம்- 15.8
மற்ற மாவட்டங்கள்
----------------------
கோவை கோவை மாவட்டம் - 13.4
பெரிய குளம் தேனி மாவட்டம் - 14.3
பெரும்பலூர் பெரம்பலூர் மாவட்டம் - 14.3
கடமலைக்குண்டு தேனி மாவட்டம் - 15.1
நாமக்கல், நாமக்கல் மாவட்டம் - 15.1
விராலிமலை புதுக்கோட்ட மாவட்டம் - 15.2
பொன்னமராவதி புதுக்கோட்ட மாவட்டம் - 15.4
முத்துபேட், திருவாரூர் மாவட்டம் - 15.5
அரவக்குறிச்சி கரூர் மாவட்டம் - 15.9
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout