கொரோனா நிவாரண நிதியாக சென்னை சில்க்ஸ் கொடுத்த மிகப்பெரிய தொகை!

  • IndiaGlitz, [Sunday,May 16 2021]

தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த புதிதாக பதவியேற்ற முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஊரடங்கு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் தமிழக அரசுக்கு ஒத்துழைக்கும் வகையில் திரை உலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், பொது மக்கள் தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர். ஏற்கனவே கோடி கணக்கில் லட்சக்கணக்கில் நிதி வழங்கியவர்கள் குறித்த தகவலை பார்த்தோம்

அந்த வகையில் தற்போது சென்னை சில்க்ஸ் அதிபர் தமிழக முதல்வரிடம் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் ஒரு கோடி ரூபாயை அளித்துள்ளார். இன்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து சென்னை சில்க்ஸ் மற்றும் குமரன் தங்கமாளிகை குழுமத்தின் மேலாண்மை இயக்குனர் நந்தகோபால் அவர்கள் கொரோனா நிவாரண பணிகளுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூபாய் ஒரு கோடி காசோலையை வழங்கினார்

அப்போது நடைபெறும் சட்டமன்ற உறுப்பினருமான திரு. உதயநிதி ஸ்டாலின், திரு. ஏ. சி. வினித், திரு. வி.ஏ.ரவிந்திரன் ஆகியோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சந்தானம் கொடுத்த லவ் லெட்டர்: 'மாஸ்டர்' நடிகை வெளியிட்ட புகைப்படம் வைரல்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் சந்தானம் தனக்கு கொடுத்த லவ் லெட்டர் குறித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

போய்வா சகோதரா, அழுகையுடன் வழியனுப்பி வைக்கிறேன்: சிம்பு உருக்கமான கடிதம்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் தினம் பலியாகி வரும் நிலையில் அகில இந்திய சிம்பு ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த குட்லக் சதீஷ் என்பவரும்

முதல்வரை சந்தித்து கொரோனா நிவாரண நிதி கொடுத்த ஜெயம் ரவி குடும்பத்தினர்!

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலியாகி வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டிருக்கும் நிலையில்

கொரோனா நிதி கொடுத்த வெற்றிமாறன், சிவகார்த்திகேயன்: எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பது இன்றும் கூட தமிழகத்தில் 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தடுப்பூசிகள் உருமாறிய கொரோனாவை சாகடிக்குமா? ஐசிஎம்ஆர் சொல்வது என்ன?

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதியில் இருந்து கோவேக்சின், கோவிஷீல்டு எனும் இரு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.