தொடர்மழை எதிரொலி: சென்னை பள்ளிகளுக்கு விடுமுறை

  • IndiaGlitz, [Friday,October 05 2018]

சென்னையின் பல பகுதிகளில் நேற்றிரவு முழுவதும் பெய்து கொண்டிருந்த மழை இன்று காலையும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனையடுத்து சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று அனைத்து பள்ளிகளும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று பகலில் மழை கொட்டித் தீர்த்த நிலையில் இரவில் கிண்டி, ராயப்பேட்டை,மந்தைவெளி , தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களிலும் ஒருசில சாலைகளிலும் மழை நீர் தேங்கியது.

இந்த நிலையில் மழை பாதிப்பு குறித்து தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாமக்கல்-9445000543ம் ராசிபுரம்-9445000577, திருச்செங்கோடு-9445000545 ஆகிய எண்களில் மழை பாதிப்பு குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்

More News

சென்னை மழை நிலவரம்: தமிழ்நாடு வெதர்மேன் கூறும் தகவல்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதை அடுத்து ஆரம்பத்திலேயே அதிக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

'நோட்டா' நாயகனுக்கு பிரபல கிரிக்கெட் வீரர் வாழ்த்து

அர்ஜுன்ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான 'நோட்டா' திரைப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

'ரஜினியின் 'பேட்ட' செகண்ட் லுக் இதுதான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'பேட்ட' படத்தின் செகண்ட் லுக் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகவுள்ளதாக வெளிவந்த அறிவிப்பு குறித்து சற்றுமுன் பார்த்தோம்

ரஜினியின் 'பேட்ட' படம் குறித்த முக்கிய அப்டேட்: கார்த்திக் சுப்புராஜ் அறிவிப்பு

ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு வாரணாசி அருகே தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

நாளை முதல் 'விஸ்வாசம்' திருவிழா ஆரம்பம்?

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'விஸ்வாசம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில்