சென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்: ஓட்டல் சப்ளைக்கு வந்தவையா?

  • IndiaGlitz, [Saturday,November 17 2018]

ஜோத்பூரில் இருந்து சென்னைக்கு ரயிலில் கொண்டு வரப்பட்ட 1,000 கிலோ நாய்க்கறியை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நாய்க்கறி சென்னையில் உள்ள ஓட்டல்களுக்கு கொண்டு வரப்பட்டதாக இருக்கலாம் என்று கருதப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள ஒருசில ஓட்டல்களில் ஏற்கனவே கலப்பட கறி விற்பனை செய்து வருவதாக பரவலாக கூறப்பட்ட நிலையில் இன்று பிடிபட்ட நாய்க்கறி சென்னையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலுக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.

பொதுவாக சென்னை மக்கள் மட்டன், சிக்கன், பீப் கறிகளை மட்டுமே ஓட்டல்களில் சாப்பிட்டு வரும் நிலையில் நாய்க்கறி பிடிபட்ட தகவல் அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News

எங்களை சாவடிக்காதே! யாஷிகா வீடியோவை பார்த்து வெறுப்பான நெட்டிசன்கள்

பிக்பாஸ் 2 போட்டியாளர்களில் ஒருவரான யாஷிகாவுக்கு டைட்டிலை பெறும் தகுதி இருந்தும் ஐஸ்வர்யாவுக்கு அவர் அளித்த கண்மூடித்தனமாக ஆதரவால் மக்களால் வெறுக்கப்பட்டு கடைசி நேரத்தில் வெளியேற்றப்பட்டார்.

சத்யராஜ் நடிக்கும் அடுத்த படத்தில் திருமுருகன் காந்தி

நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டில் இன்று வெளியாகவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் இந்த டைட்டிலை சமூக போராளி திருமுருகன் காந்தி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி ஆறுதல்

வங்கக்கடலில் உருவாகிய கஜா புயல் நேற்று நாகை அருகே கோரத்தாண்டவம் ஆடி கரை கடந்தது. இந்த புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

12வது முறையாக தளபதி விஜய்யுடன் இணையும் பிரபல நடிகர்

தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில்

சிம்புவுக்கு நன்றி கூறிய சூர்யா

ஜோதிகா நடிப்பில் ராதாமோகன் இயக்கிய 'காற்றின் மொழி' திரைப்படம் இன்று வெளியாகி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள பயனாளிகளின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.