தவறான தகவலின் அடிப்படையில் வழக்கு: நடிகர் சிம்பு மீதான வழக்கு ரத்து!

  • IndiaGlitz, [Thursday,February 24 2022]

சிம்பு மீது தவறான தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் எனவே அந்த வழக்கு ரத்து செய்யப்படுவதாகவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்புவின் பீப் பாடல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து கோவை ரேஸ்கோர்ஸ் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. ஆனால் இந்த வழக்கின் விசாரணையில் சிம்புவுக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை என்பதால் வழக்கு ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்புவுக்கு எதிராக சென்னை காவல்துறையினரும் வழக்குப் பதிவு செய்த நிலையில் அந்த வழக்கையும் ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தவறான தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அளித்த தகவலின் பேரில் இந்த வழக்கு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

More News

அம்மாவாக டிரெயினிங்: காஜல் அகர்வாலின் வேற லெவல் புகைப்படங்கள்!

பிரபல நடிகை காஜல் அகர்வால் பதிவு செய்த வேற லெவல் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

ரம்யா பாண்டியனின் பர்ப்பிள் நிற போட்டோஷூட்: குவியும் லைக்ஸ்!

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ரம்யா பாண்டியன் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார் என்பதும், அவை மிகப்பெரிய

தளபதி விஜய்க்காக செஞ்சுரி அடித்த நடிகை ரோஜாவின் மகன்!

தளபதி விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமின்றி திரையுலகிலேயே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் என்பதும்

சிம்புவுடன் வருகிறாரா ஓவியா? அல்டிமேட் நிகழ்ச்சி குறித்து ஒரு அசத்தல் தகவல்!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து சமீபத்தில் கமல்ஹாசன் விலகியதை அடுத்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது சிம்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

பிக்பாஸ் அல்டிமேட்: வனிதா வெளியேற ரம்யா கிருஷ்ணன் காரணமா? 

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து வனிதா சமீபத்தில் வெளியேறிய நிலையில் அவர் வெளியேறுவதற்கு ரம்யா கிருஷ்ணன் தான் காரணம் என்று வதந்திகள் வெளியானது.