கணவனை இழந்த பெண்ணின் 2 கள்ளக்காதலர்கள் அரிவாள் வெட்டு: சென்னையில் பரபரப்பு!

  • IndiaGlitz, [Monday,January 06 2020]

கணவரை இழந்த பெண் ஒருவருடன் கள்ளக்காதல் வைத்திருந்த இரண்டு கள்ள காதலர்கள் ஒருவருக்கொருவர் அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் சென்னையில் பட்டப்பகலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்ற ஸ்டான்லி மருத்துவமனையில் வார்டு பாயாக பணிபுரிந்து கொண்டிருக்கும் ரவி என்பவர் ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்ததாக தெரிகிறது. கணவரை இழந்த ராஜேஸ்வரி, ரவியுடன் மட்டுமின்றி அதே மருத்துவமனையில் பணிபுரியும் ஐயப்பன் என்ற மற்றொருவரிடமும் கள்ளக்காதலில் இருப்பதாக கூறப்படுகிறது

ஒரே நேரத்தில் இரண்டு பேருடனும் மாறிமாறி கள்ளக் காதலில் இருந்த விவகாரம் இருவருக்கும் ஒருநாள் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து ராஜேஸ்வரியிடம் இருந்து விலகி விடு என்று ரவியை ஐயப்பன் மிரட்டியதாக தெரிகிறது. ஆனால் ரவி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை

இந்த நிலையில் இன்று காலை திடீரென அரிவாளுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்த ஐயப்பன், ரவியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரவி, அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து ஐயப்பனை மடக்கி பிடித்து கைது செய்தனர்

ஒரே பெண்ணுடன் ஏற்பட்ட கள்ளக்காதலுக்காக இரண்டு பேர் பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிக் கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

துபாயில் வேலை பார்த்த எனக்கு சென்னைக்கு போக தெரியாதா? மனமுடைந்த இளம்பெண் தற்கொலை

துபாய்க்கு வேலைக்கு தனியாக செய்யும் செல்லும் தன்னால் சென்னைக்கு செல்ல முடியாதா

ஏன் பெண்கள் ஆண்களைவிட நீண்டகாலம் வாழ்கிறார்கள்? - ஹெலன் பிரிக்ஸ்

காலமாற்றத்தாலும் உணவுமுறைகளாலும் மனிதனது ஆயுட்காலம் குறைந்து கொண்டே வருகின்றன. இந்நிலையில் பெண்களைவிட ஆண்களே குறைவான ஆயுட்காலத்தில் இறக்கின்றனர் என்று ஒரு ஜப்பானிய ஆய்வு கூறுகிறது.

பாரில் பழக்கம், பணம் கேட்டு மிரட்டல்: முடிவில் பரிதாபமாக கொலையான பெண்!

https://tamil.oneindia.com/news/mumbai/33-year-old-woman-murder-in-mumbai-city-373403.html

மணிரத்னம் அடுத்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நீங்கள் நினைப்பதை விட உங்கள் ஆழ்மனம் (Subconsious) மிகவும் புத்திசாலி தெரியுமா உங்களுக்கு

நனவு மனம் (Consious), நனவிலி மனம் (Unconsious), ஆழ்மனம் (Subconsious) என்று மனித மனம் மூன்று அடுக்குகளைக் கொண்டிருக்கிறது.