ஓபிஎஸ் உள்பட11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

  • IndiaGlitz, [Friday,April 27 2018]

துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களை கட்சித்தாவல் சட்டப்படி தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடுத்த வழக்கில் சற்றுமுன் தீர்ப்பு அளிக்கப்பட்டது.  இந்த தீர்ப்பில் சபாநாயகரின் நிர்வாக விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று கூறி திமுகவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

 ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக கொறடா தொடர்ந்த வழக்கில் சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிடமுடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த தீர்ப்பின் காரணமாக ஓபிஎஸ் உள்பட 11 பேர்களின் எம்.எல்.ஏ பதவிகளுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

More News

என் வாழ்கையில் நான் இழந்த முக்கியமான விஷயம்: மைம் கோபி

தமிழ் சினமாவில் தவிர்க்க முடியாத கதாபாத்திரத்திர நடிகர்களில் முக்கியமானவர் மைம் கோபி. நிறைய படங்களில் வில்லன், நகைச்சுவை நடிகர் என நாற்பது படங்களுக்கு மேல் இலக்கை தொட்டிருப்பவர் இவர். 

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குறித்த படத்தில் 'மெர்சல்' பட வசனகர்த்தா

ஆர்.எஸ்.எஸ் இயக்கம் குறித்த பிரமாண்டமான திரைப்படம் ஒன்று பாலிவுட்டில் தயாராகவுள்ளது.

மே 4-ல் ரிலீஸ் ஆகும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஆர்யா

கடந்த ஆண்டு வெளியான 'கடம்பன்' படத்தை அடுத்து நடிகர் ஆர்யாவுக்கு வேறு படங்கள் வெளிவரவில்லை. அவர் நடிப்பதாக இருந்த 'சங்கமித்ரா' திரைப்படமும்

'இரவுக்கு ஆயிரம் கண்கள்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

அருள்நிதி நடித்து முடித்துள்ள அடுத்த படமான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' திரைப்படம் கோலிவுட் வேலைநிறுத்தம் தொடங்கும் முன்பே ரிலீசுக்கு தயாராகிவிட்டது.

வாழ்க்கையில் முன்னேற அட்ஜஸ்ட் அவசியம்: படுக்கை விவகாரம் குறித்து பாஜக எம்பி

கடந்த சில நாட்களாகவே ஸ்ரீரெட்டி உள்பட பல நடிகைகள் படுக்கைக்கு அழைக்கும் விவகாரம் குறித்து பரபரப்பான தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.