சொடக்கு பாடல் குறித்து சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

  • IndiaGlitz, [Monday,January 29 2018]

சூர்யா, கீர்த்திசுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தில் அனிருத் இசையில் இடம்பெற்ற 'சொடக்கு மேல சொடக்கு போட்டு' பாடலில் அதிகார திமிரை விரட்டி விரட்டி வெளுக்க தோணுது' என்ற வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது இந்த பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர். அடுத்த விசாரணையின்போது இந்த பாடல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிகிறது.

 

More News

'நிமிர்', 'மன்னார் வகையறா' சென்னை வசூல் நிலவரம்

தேசிய விருது பெற்ற இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் முதன்முதலாக உதயநிதி ஸ்டாலின் நடித்த நிமிர் திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்த நிலையில் இந்த படத்தின் சென்னை வாரயிறுதி வசூல் நிலவரம்

பானுப்ரியாவின் முன்னாள் கணவர் அமெரிக்காவில் மரணம்

கடந்த 90கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் ரஜினி, கமல், விஜய்காந்த், சத்யராஜ், பிரபு உள்பட முன்னணி நடிகர்கள் பலருடன் நாயகியாக நடித்தவர் நடிகை பானுப்ரியா.

ரூ.200 கோடி கிளப்பில் இணைந்தது தீபிகாவின் 'பத்மாவத்'

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர்சிங், ஷாஹித் கபூர் நடிப்பில் உருவான 'பத்மாவத்' திரைப்படம் பெரும் பிரச்சனைகளை சந்தித்து கடந்த வாரம் ரிலீஸ் ஆனது.

அனுஷ்காவின் 'பாகமதி' மூன்று நாள் சூப்பர் வசூல் விபரம்

அனுஷ்கா நடிப்பில் வெளியான 'பாகமதி' திரைப்படம் முதல்பாதி கலவையான விமர்சனத்தை பெற்றாலும் இரண்டாம் பாதியில் திடுக்கிடும் திருப்பங்களுடன் கூடிய விதிரைக்கதையால் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்தது.

கமல் கட்சியின் நிர்வாகிகள் பட்டியல் வெளியாவது எப்போது?

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி முன்னாள் குடியரசு த