பிரபல நடிகையின் நிர்வாண படத்தை ஆன்லைனில் லீக் செய்த சென்னை இயக்குனர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையை சேர்ந்த இயக்குனர் ஒருவர் பிரபல இந்தி நடிகை மற்றும் மாடலுமான அவந்திகாவின் நிர்வாண படத்தை விலைக்கு வாங்கி ஆன்லைனில் பதிவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து நடிகை அவந்திகா காவல்துறையினர்களிடம் புகார் அளித்துள்ளார்.
வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க நிர்வாண படம் தேவைப்படுவதாக சென்னையை சேர்ந்த ராகேஷ்நாத் என்ற இயக்குனர் நடிகை அவந்திகாவிடம் அணுகியதாகவும், வெப்சீரிஸில் நடிக்கும் ஆசையால் நிர்வாண படத்தை அவரிடம் அவந்திகா அளித்ததாகவும், ஆனால் அந்த இயக்குனர் தனது நிர்வாண படத்தை ஆன்லைன் நிறுவனம் ஒன்றுக்கு மிகப்பெரிய தொகைக்கு விற்றுவிட்டதாகவும், நடிகை அவந்திகா தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஹாலிவுட் இயக்குனரான ஜேசன் பெர்ணான்டஸ் என்பவர் இயக்கும் வெப்சீரிஸ் ஒன்றுக்காகத்தான் நடிகை அவந்திகாவிடம் நிர்வாண புகைப்படங்களை பெற்றுள்ளார் என அவந்திகாவின் மேனேஜர் கூறியுள்ளார்.
ஆனால் தங்கள் நிறுவனம் யாரிடமும் நிர்வாண படத்தை கேட்கவில்லை என்றும், இயக்குனர் ராகேஷ்நாத் தங்கள் நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளதாகவும் ஜேசன் பெர்ணான்டஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com