ரஜினியின் துக்ளக் விழா பேச்சு: சென்னை நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் இதழ் விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை கூறியதாக திராவிடர் விடுதலை கழகம் வழக்கு பதிவு செய்தது. ஆனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் ரஜினியின் பேச்சு கொடுத்து விசாரணை செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில் துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினி பேசியதாக கூறப்பட்ட புகார் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என திராவிடர் கழகம் மீண்டும் வழக்கு தொடுத்துள்ளது. இந்த நிலையில் ரஜினி மீதான புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் காவல்துறைக்கு சென்னை இரண்டாவது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

மேலும் இதுகுறித்து சென்னை காவல் ஆணையர், திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அடுத்து திராவிடர் விடுதலை கழகம் புகார் குறித்து போலீசார் விரைவில் காவல்துறையினர் விசாரணை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

முக ஸ்டாலினுடன் நடிகர் பிரபு திடீர் சந்திப்பு!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனும் நடிகருமான பிரபு இன்று காலை திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து உள்ளார். 

"கரணம் தப்பினால் மரணம்" இங்கு தலை மட்டுமே பாக்கி; விவசாயிகளின் விநோத போராட்டம்

ராஜஸ்தானில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தங்களை மண்ணில் புதைத்துக் கொண்டு விநோதமான போராட்டத்தில் ஈடுபட்டது

கண்ணா… நான் இருக்கேன் – பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பெற்றோர்களே பிட் கொடுத்த அவலம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது.

நாடக காதல் குறித்து இன்னொரு திரைப்படம்: ஜிவி பிரகாஷ் பட இயக்குனர் அறிவிப்பு 

சமீபத்தில் ஜி மோகன் இயக்கிய 'திரௌபதி' என்ற திரைப்படம் நாடக காதல் குறித்த திரைப்படம் என்பதும் இந்த திரைப்படத்திற்கு பெரும்பாலானவர்களின் ஆதரவு கிடைத்துள்ளது

எங்கள் தலைவர் மீது ஒரு துரும்பு பட்டால்? மக்கள் நீதி மையம் எச்சரிக்கை

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பின்போது சமீபத்தில் ஏற்பட்ட விபத்து குறித்த விசாரணையை மத்திய குற்றப்பிரிவு போலீசார் செய்து வருகின்றனர்.