சென்னை அண்ணா சாலையின் தற்போதைய நிலவரம்:

  • IndiaGlitz, [Tuesday,April 10 2018]

* அண்ணாசாலை போர்க்களத்தில் , பாரதிராஜா வைரமுத்து இணைந்தனர்

* அண்ணாசாலையில் ஐ.பி.எல். டிக்கெட்டுகளை எரித்தும், பிரதமர் மோடி படத்தை அடித்தும், தீயிட்டு கொளுத்தியும் போராட்டம்.

* சேப்பாக்கம் மைதானம் நோக்கி பல்வேறு அமைப்பினர் பேரணி செல்வதால் 
முடங்கியது அண்ணாசாலை

*ஐபிஎல் போட்டிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தை நோக்கி, பல்வேறு அமைப்பினர் அலை அலையாக செல்கின்றனர்

* அண்ணா சாலை ஒரு மினி ஜல்லிக்கட்டு போராட்டக்களம் போல் உள்ளது

* அண்ணா சாலை முடங்கியதால் வீரர்களை மைதானத்திற்கு அழைத்து செல்வதில் சிக்கல் நேர்ந்துள்ளது.

* போலீஸ் பாதுகாப்பு முழுவதும் சேப்பாக்கம் மைதானத்தில் இருப்பதால் அண்ணா சாலையில் போராட்டத்தை கட்டுப்படுத்தும் அளவுக்கு போலீசார் இல்லை

* அண்ணா சாலையில் போராட்டம் நடத்திய ரஜினி மக்கள் மன்றத்தினர் கைது

* அண்ணா சாலை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற இளைஞர்கள் கைது
 

More News

அண்ணா சாலையில் போலீஸ் தடியடி: போர்க்களமானது போராட்டம்

சென்னை அண்ணா சாலையில் போலிசாரின் தடுப்புகளை உடைத்துவிட்டு போராட்டக்காரர்கள் வாலஜா சாலையில் நுழைய முயன்றதால் அந்த பகுதியே போர்க்களமாக காட்சி அளித்தது. 

அண்ணா சாலையை ஸ்தம்பிக்க வைத்த சீமான்: பெரும் பரபரப்பு

ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நூற்றுக்கணக்கான நாம்தமிழர் கட்சி தொண்டர்கள் சென்னை அண்ணா சாலையை ஸ்தம்பிக்க வைத்துள்ளதால்

ஐபிஎல் எதிர்ப்பு போராட்டம்: திடீரென களத்தில் குதித்த ரஜினி ரசிகர்கள்

காவிரி, ஸ்டெர்லைட் போராட்டங்கள் தமிழகத்தில் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்த போராட்டங்களை திசைதிருப்பும்

ஐபிஎல் போட்டி எதிரொலி: கடற்கரை சாலை- வாலாஜா சாலை போக்குவரத்து திடீர் நிறுத்தம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி இன்னும் ஒருசில மணி நேரங்களில் ஆரம்பமாகவுள்ளதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

சென்னையில் சிஎஸ்கே போட்டி: கட்டுப்பாட்டிற்கு திடீர் தளர்வு

சென்னையில் நடைபெறும் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் போட்டிக்கு வரும் பார்வையாளர்களுக்கு நேற்று கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.