தமிழக முதல்வருடன் தலைமைச்செயலாளர் திடீர் சந்திப்பு: டிஜிபியின் முக்கிய உத்தரவு
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நேற்று மாலையில் இருந்து தொடர்ந்து பின்னடைவில் இருந்து வரும் நிலையில் தமிழக டிஜிபி முக்கிய உத்தரவு ஒன்றை சற்றுமுன் பிறப்பித்துள்ளர்.
இதன்படி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மண்டல காவல்துறை தலைவர்கள், துணைத் தலைவர்கள், எஸ்பிக்கள், ஆணையர்களுக்கு டிஜிபி ஆணை ஒன்று ஃபேக்ஸ் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமியுடன் டிஜிபி ராஜேந்திரன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் சற்றுமுன் சந்தித்தாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout