குணச்சித்திர நடிகை பசி சத்யாவின் கலைத்துறை பயணம்

  • IndiaGlitz, [Thursday,February 29 2024]

 

பசி என்ற திரைப்படம் மூலமாக பசி சத்யா என்ற அடைமொழியுடன், தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றிய மேலும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் தோன்றிய, தமிழக அரசால் கலைமாமணி விருதை வென்ற நடிகை பசி சத்யா அவர்கள், அவள் Glitz யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில்,

அவர் கூறியதாவது,

வாழ்க்கையில் பசி என்பது ரொம்ப முக்கியம்.ஆனால் பசி என்பது வயிற்று பசி மட்டுமல்ல. ஆசைப்பசி ,கனவுப்பசி, கலைப்பசி, வேலைப்பசி என இவை எல்லாம் இருந்தால் தான் மனிதனின் மொத்த வாழ்க்கையும் முழுமை பெறும்.

ஆரம்பத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை.எனது சிறுவயதில் சந்திரா என்ற பெயரை சத்யா என மாற்றினர்.பிறகு நிறைய நாடகத்தில் நடித்தேன்.

நகைச்சுவை பாத்திரத்தில் நடித்த காரணத்தினால் எனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது.பிறகு சில குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்தேன்.அந்த சமயத்தில் ஒரு தயாரிப்பாளர் மூலமாக வந்த வாய்ப்பில் என்னுடன் சேர்ந்து கவுண்டமணி நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.

கவுண்டமணி தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற எண்ணத்தில் நடந்து கொள்வார்.சினிமாவிற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை...சினிமா நான் ஏற்று விரும்பி வந்ததும் இல்லை. எதிர்பாராத விதமாக நடிகர் சங்கத்தில் இருந்து வந்த வாய்ப்புகளே என கூறியுள்ளார்.

பசி சத்யா கூறிய இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.


 

More News

என்னை திட்டிகிட்டே இருக்க.. மனைவி குறித்து புலம்பல் வீடியோ வெளியிட்ட செல்வராகவன்..!

இயக்குனர் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவி தன்னை திட்டிக் கொண்டே இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கர்ப்பம்.. எந்த மாதத்தில் குழந்தை பிறக்கும்?

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தான் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளதையடுத்து வரும் செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்கும்

தமிழகத்தில் வசூலை வாரி குவிக்கும் மலையாள படம்.. நேரில் அழைத்து அமைச்சர் உதயநிதி வாழ்த்து..!

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 'மஞ்சும்மாள் பாய்ஸ்' என்ற திரைப்படம் தமிழகத்திலும் வசூலை வாரி குவித்து வரும் நிலையில் அதன் படக்குழுவினரை நேரில் அழைத்த அமைச்சர் உதயநிதி அவர்களுக்கு தனது

சமீபமாக கே.ஆர்.வத்சலா பகிர்ந்த சுவாரசியமான வாழ்க்கை பயணம்.

அக்கா சினிமாவிற்காகவும் கலைக்காகவும் நிறைய அர்ப்பணிப்பு செய்தாள் . பெரும்பாலும் பக்தி ஆன்மிக வேடங்களில் நடித்தாள் .பல தடைகள் இருந்தாலும் இந்த துறையில் சாதிக்க முடிந்தது.............

காலில் விழுந்து நன்றி சொன்ன எம்.சி.ஏ பட்டதாரி.. கேபிஒய் பாலாவின் நெகிழ்ச்சியான செயல்..!

எம்.சி.ஏ படித்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு கேபிஒய் பாலா உதவி செய்த நிலையில் அவர் கண்ணீருடன் நா தழுதழுக்க காலில் விழுந்து நன்றி சொன்னபோது பாலா அதிர்ச்சி அடைந்து