மார்ச் 1 ரிலீசில் இணைந்த இன்னொரு படம்

  • IndiaGlitz, [Friday,February 15 2019]

வரும் மார்ச் 1ஆம் தேதி அருண்விஜய் நடித்த 'தடம்' மற்றும் சசிகுமார் நடித்த 'நாடோடிகள் 2' ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதே தேதியில் இன்னொரு படமும் ரிலீஸாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

சாருஹாசன் நடிப்பில் விஜய்ஸ்ரீ இயக்கியுள்ள 'தாதா 87' என்ற திரைப்படமும் மார்ச் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு, ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் நடிகை கீர்த்திசுரேஷின் பாட்டி சரோஜா மற்றும் முக்கிய கேரக்டர் ஒன்றில் ஜனகராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் கலக்க போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஆனந்த் பாண்டி, ஸ்ரீபல்லவி மற்றும் அனுபல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். லியாண்டர் லீ மார்ட்டி இசசயில் ராஜபாண்டி ஒளிப்பதிவில் ஸ்ரீவத்சன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

டாப்சியின் 'கேம் ஓவர்' ரிலீஸ் எப்போது?

தனுஷ் நடித்த 'ஆடுகளம்' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை டாப்சி அதன் பின் அஜித்தின் 'ஆரம்பம்', ராகவா லாரன்சின் 'காஞ்சனா 2', ஐஸ்வர்யா தனுஷின் 'வை ராஜா வை' உள்பட ஒருசில தமிழ்ப்படங்களில்

மீண்டும் மதம் மாறிய தாடி பாலாஜி

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ் 2' நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமானவர் நடிகர் தாடி பாலாஜி. தாடி பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும் பிரிந்து வாழ்ந்த நிலையில்

உதயநிதியை முதல்முதலாக பார்க்கின்றேன்: விஜய்சேதுபதி நெகிழ்ச்சி

உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கிய 'கண்ணே கலைமானே' திரைப்படம் வரும் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில்

அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஷால்!

நடிகர் விஷால் தொழிலதிபரின் மகள் அனிஷாவை விரைவில் திருமணம் செய்யவுள்ள நிலையில் தனது வருங்கால மனைவி குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஷால் கூறியுள்ளார்.

சின்னத்திரை பிரபலத்தின் பட டீசரை வெளியிட மறுத்த விஜய்சேதுபதி! காரணம் என்ன?

ஒரு நடிகரின் பட டீசர், டிரைலர், ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஆகியவற்றை இன்னொரு நடிகர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடும் வழக்கம் தற்போது கோலிவுட்டில் அதிகமாகி வருகிறது