இந்தியாவில் 18 ஓடிடி தளங்கள் முடக்கம்.. தமிழ் ஓடிடி தளம் உண்டா? முழு பட்டியல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆபாச காட்சிகள் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பப்பட்டதாக இந்தியாவில் 18 ஓடிடி தளங்கள் தடை செய்யப்படுவதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அதிரடியாக அறிவித்துள்ளது
18 ஓடிடி தளங்கள் மட்டும் இன்றி 19 இணையதளங்கள், 10 செயலிகள், 57 சமூக வலைதள கணக்குகள் ஆகியவையும் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட 10 செயலிகளில் 7 கூகுள் பிளே ஸ்டோரிலும், 3 ஆப்பிள் ஸ்டோரிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்தியாவில் தடை செய்யப்பட்ட 18 ஓடிடி தளங்களின் பட்டியலில் தமிழ் திரைப்படங்கள் ஒளிபரப்பாகும் தளம் எதுவும் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
தடை செய்யப்பட்ட 18 ஓடிடி தளங்களின் பட்டியல் இதோ:
1.Dreams Films
2.Voovi
3.Yessma
4.Uncut Adda
5.Tri Flicks
6.X Prime
7.Neon X VIP
8.Besharams
9.Hunters
10.Rabbit
11.Xtramood
12.Nuefliks
13.MoodX
14.Mojflix
15.Hot Shots VIP
16.Fugi
17.Chikooflix
18.Prime Play
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments