அவரை தவிர எனக்கு வெருயாருமில்ல: செல்முருகனின் உருக்கமான பதிவு

  • IndiaGlitz, [Monday,April 19 2021]

மறைந்த நடிகர் விவேக்கின் மேலாளரும் நடிகருமான செல்முருகன் தனது டுவிட்டர் பக்கத்தில் விவேக் காலமானது குறித்து பதிவு செய்துள்ள டுவீட்டில் அவரை தவிர எனக்கு வேறு யாருமில்லை என பதிவு செய்துள்ளார்.

செல்முருகனின் இந்த உருக்கமாக பதிவை படிக்கும்போது நெகிழ்ச்சியாக உள்ளது என டுவிட்டர் பயனாளிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:


ஓர் மரணம் என்ன செய்யும்

சிலர் புரொஃபைலில் கறுப்பு வைப்பார்கள்

சிலர் ஸ்டேட்டஸில் புகைப்படம் வைப்பார்கள்

சிலர் RIPபுடன் கடந்த போவார்கள்

சிலர் ஆழ்ந்த இரங்கலை தட்டச்சிடுவார்கள்

சிலர் கண்ணீர் குறியீட்டுடன் கழன்று கொள்வார்கள்

ஆனால் அண்ணா...

உண்மையான ஜீவன்

என் உயிர் தோழன்

என் முருகனை.. விட்டுவிட்டு கடவுள் முருகனை காண

காற்றில் கரைந்து விட்டாயே!

இங்கு எல்லாருமே முருகன் தான் துணை என்பார்கள்!

இனி என் முருகனுக்கு யார்? துணை

விடையில்லாமல் விரக்தியில் கேட்கிறேன்?

இனி அவனுக்கு

யார்? துணை..

யார்? துணை....

யார்? துணை......

இவ்வாறு செல்முருகன் உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

More News

சஞ்சு சாம்சன் விக்கெட்டை வீழ்த்து ஒரே சிஎஸ்கே பவுலர் இவர்தான்!

ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டியில் இன்றைய 12வது போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன. சென்னை அணியை பொருத்தவரை கடந்த போட்டியில்

வேலூர் பட்டாசு கடையில் விபத்து… 2 குழந்தைகளுடன் முதியவர் உயிரிழந்த சோகம்!

வேலூர் மாவட்டம் லத்தேரி எனும் பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அந்தக் கடையில் இருந்த உரிமையாளர்

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் சென்னை மருத்துவமனையில் அனுமதி!

இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது

'வாத்தி கம்மிங்' பாடலுடன் தீபிகா படுகோன் வெளியிட்ட வேற லெவல் வீடியோ!

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'வாத்தி கம்மிங்' பாடல் பின்னணியில் பதிவு செய்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சென்னை அமைந்தகரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது