2ஜி வழக்கு தீர்ப்பு தேதி மற்றும் நேரம் அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,September 20 2017]

ஒருபக்கம் தமிழகத்தில் 18 எம்.எல்.ஏக்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் இன்னொரு பக்கம் கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த 2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா, திமுக எம்பி கனிமொழி உள்பட 14 பேர் சம்பந்தப்பட்ட 2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி இன்று மதியம் 2.30 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளதாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது

எனவே அதிமுகவின் எதிர்காலமும், திமுகவின் எதிர்காலமும் இன்று நடைபெறும் விசாரணை மற்றும் தீர்ப்பு அடிப்படையில் தான் இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

More News

பூஜையுடன் தொடங்கியது விஷாலின் 'சண்டக்கோழி 2'

விஷால் நடித்த 'துப்பறிவாளன்' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வசூலை பெற்று வருவதால் ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உற்சாகத்துடன் இருக்கின்றார் விஷால்.

மகளிர் மட்டும் ஏற்படுத்திய விழிப்புணர்வால் ஃபேஸ்புக்கில் தோழிகளை தேடும் பெண்கள்

பொதுவாக ஆண்கள் பள்ளி, கல்லூரி படிப்புகளை முடித்துவிட்டு வேலைக்கு சென்று திருமணம் செய்து கொண்டு  செட்டில் ஆனாலும் பள்ளி காலத்தில் இருந்தே நட்பை மெயிண்டன் செய்து வருவார்கள்.

ஆண்கள் டாய்லெட்டில் செல்பி எடுத்த பிக்பாஸ் நடிகை

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் காஜல்

'ஸ்பைடர்' தமிழ் பதிப்பின் சென்சார் தகவல்கள்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ஸ்பைடர்' படத்தின் தெலுங்கு பதிப்பின் சென்சார் நேற்று நடைபெற்று 'யூஏ' சான்றிதழ் பெற்றது.

அனிதா குடும்பத்திற்கு ஆறுதல் கூறுகிறார் தீபா

நீட் தேர்வு காரணமாக 1176 மதிப்பெண்கள் எடுத்தும் மெடிக்கல் சீட் கிடைக்காத மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மறைவு தமிழத்தையே அதிர்ச்சி அடைய செய்தது.