'கேப்டன் மில்லர்' டீசர் ரிலீஸ் ஆகும் நேரம்.. ஜிவி பிரகாஷ் வெளியிட்ட முக்கிய தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பான தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28ஆம் தேதி ’கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அன்றைய தினம் அதிகாலை 12.01 மணிக்கு டீசர் வெளியாகும் என இந்த படத்திற்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ் தனது சமூக வலை தளத்தில் அறிவித்துள்ளார்.
எனவே தனுஷ் பிறந்த நாள் அன்று அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது என்பது உறுதியாகி உள்ளது.
தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், விஜி சந்திரசேகர், பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிய இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The #CaptainMillerTeaser Rage begins at 12:01AM , JULY 28th 🔥🥁
— G.V.Prakash Kumar (@gvprakash) July 26, 2023
THE D DAY #CaptainMiller 🤗@dhanushkraja @ArunMatheswaran @NimmaShivanna @sundeepkishan @gvprakash @priyankaamohan @saregamasouth @SathyaJyothi pic.twitter.com/3LZyNiVANS
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com