இப்படி பேசுனா ...கெளம்பி போய்டுவேன் பாத்துக்கோ..- ராபர்ட்
Send us your feedback to audioarticles@vaarta.com
IndiaGlitz வழங்கும் "Camping With Vanitha " என்ற தொடரை பிரபல நடிகை வனிதா தொகுத்து வழங்கிவருகிறார் .இந்த தொடரில் தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் உள்ள திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு தன்னுடைய தனிப்பட்ட வாழ்கை பற்றியும் சினிமாவில் தான் கடந்து வந்த வாழ்கை பற்றியும் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது நடன இயக்குனர் மற்றும் நடிகரும் ஆன ராபர்ட் கலந்து கொண்டு தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் . வனிதாவிடம் "நீங்கள் என்னை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?" என்று ராபர்ட் கேள்வி கேட்டார் .அதற்கு வனிதா அவர்கள் "நீங்கள் பழகுவதற்கு மிகவும் இனிமையான மனிதர். நான் நிறைய பேர் கிட்ட சொல்லிருக்கேன் ராபர்ட் ரொம்ப sincere ஆன person , 10 ரூபாய் சம்பாரித்தலும் கூட அதை அம்மாவிடம் கொண்டு போய் கொடுக்கக்கூடிய ஒரு நல்ல மனிதர் என்று ,இந்த மாதிரி இருக்க கூடிய மனிதர்கள் குறைவு என்று நிறைய பேரிடம் உங்களை பற்றி பெருமையாக கூறியுள்ளேன் என்று பதிலளித்தார் .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout