வனிதா - ராபர்ட் மாஸ்டர் நேர்காணல் ..!

  • IndiaGlitz, [Wednesday,May 03 2023]

IndiaGlitz வழங்கும் Camping With Vanitha என்ற தொடரை பிரபல நடிகை வனிதா தொகுத்து வழங்கிவருகிறார் .இந்த தொடரில் தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் உள்ள திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு தன்னுடைய தனிப்பட்ட வாழ்கை பற்றியும் சினிமாவில் தான் கடந்து வந்த வாழ்கை பற்றியும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடன இயக்குனர் மற்றும் நடிகரும் ஆன ராபர்ட் கலந்து கொண்டு தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் .

எதிர்காலத்தில் நீங்கள் இயக்குனர் ஆகும் பட்சத்தில் நீங்கள் எந்த நடிகரை வைத்து படம் இயக்குவீர்கள் மற்றும் எந்த கதைக்களத்தில் படம் இருக்கும் ?என்று கேள்வி கேட்கப்பட்டது . அதற்கு நடன இயக்குனர் ராபர்ட் நான் என்னுடைய நண்பன் STR -ஐ வைத்து தான் படம் இயக்குவேன் அந்த படம் நடனத்தை மையமாக கொண்ட படமாகவே இருக்கும் .ஏனெனில் சிம்பு காதல் மற்றும் ஆக்க்ஷன் போன்ற கதையம்சம் கொண்ட நிறைய படங்களில் நடித்துவிட்டார் ஆனால் நடனத்தை மையமாக கொண்ட படத்தில் நடிக்கவில்லை அந்த மாதிரி ஒரு படத்தை நான் இயக்க விரும்புகிறேன் என்று கூறினார் .

More News

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவுக்கு மறக்காமல் வாழ்த்து சொன்ன 'பாண்டியன் ஸ்டோர்' பிரபலம்..!

'பாண்டியன் ஸ்டோர்' தொலைக்காட்சி தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணம் அடைந்த நிலையில் அவருடைய பிறந்தநாள்

நடிகை காயத்ரி சங்கரா இது..? பிறந்த நாளில் ஒர் பிகினி போஸ்ட்..!

தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான காயத்ரி சங்கர் பெரும்பாலான படங்களில் குடும்ப குத்து விளக்கு கேரக்டர்களில் நடித்த நிலையில் திடீரென அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி

நடிகை பாத்திமா பாபுவின் 2 மகன்களை பார்த்ததுண்டா? அழகிய குடும்ப புகைப்படங்கள்..!

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகி அதன்பின் திரைப்படங்களில் நடித்த நடிகை பாத்திமா பாபுவின் கணவர் மற்றும் மகன்களுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

45 வயது அஜித் பட நடிகைக்கு இவ்வளவு பெரிய மகன், மகளா? க்யூட்டான குடும்ப புகைப்படங்கள்..!

அஜித் படத்தில் நடித்த நடிகைக்கு தற்போது 45 வயது ஆகும் நிலையில் அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த

படத்தின் படுதோல்விக்கு முழு பொறுப்பேற்று கொள்கிறேன்.. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர்..!

பொதுவாக ஒரு திரைப்படம் தோல்வி அடைந்தது என்றால் அந்த படத்தில் நடித்த நாயகன் அல்லது இயக்குனர் தான் முழு பொறுப்பு ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் சமீபத்தில் வெளியான திரைப்பட