விஜய் பெயரை இனி யாரும் சொல்ல கூடாது, இப்படி தான் சொல்லணும்: புஸ்ஸி ஆனந்த்

  • IndiaGlitz, [Saturday,September 09 2023]

விஜய் பெயரை இனி யாரும் சொல்லக்கூடாது என்றும் தளபதி என்று தான் சொல்ல வேண்டும் என்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் விஜய் மக்கள் இயக்கம், மகளிர்க்கு செய்யும் சமூக பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது

இதில் ஏராளமான விஜய் ரசிகைகள் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது ஒரு பெண் ’நான் ஒரு பெரிய விஜய் ரசிகை’ என்று கூறிய போது குறுக்கிட்ட புஸ்ஸி ஆனந்த், ‘எப்போதும் தலைவன் பெயரை சொல்லக்கூடாது, இனி தளபதி என்று மட்டும் தான் சொல்ல வேண்டும் என்று கூறினார்.

இதனை அடுத்து பேசியவர்கள் விஜய்யின் பெயரை சொல்லாமல் தளபதி என்று மட்டுமே கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிங்கிள் ஷாட் ஃபைட்.. ஸ்பாட் எடிட்டிங்.. முக்கிய அப்டேட் தந்த 'லியோ' நடிகர்..!

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன்

'இறைவன்' படத்தை அடுத்து இன்னொரு ஜெயம் ரவி படம்.. ரிலீஸ் எப்போது?

ஜெயம் ரவி நடித்த 'இறைவன்' திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் அவர் நடித்து முடித்துள்ள இன்னொரு திரைப்படமும் ரிலீசுக்கு தயாராக இருப்பதாகவும் விரைவில்

சண்டையும் ரெண்டு..சந்தோஷமும் ரெண்டு.. பிக்பாஸ் தமிழ் தொடங்கும் தேதி இதுவா?

விஜய் டிவியில்  பிக்பாஸ் தமிழ் 7வது சீசன் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி தொடங்கும் தேதி குறித்த தகவல் கசிந்து உள்ளது.

முதல் நாளில் உலக சாதனை செய்த 'ஜவான்' வசூல்.. திரையுலக வரலாற்றில் மிகப்பெரிய ஓப்பனிங்..!

ஷாருக்கானின் 'ஜவான்' வெளியான முதல் நாளில் 129.6 கோடி ரூபாய் வசூலித்து உலக அளவில் சாதனை படைத்திருக்கிறது!

'டங்கமாரி' ஸ்டைலில் ஒரு தர லோக்கல் குத்துப்பாட்டு.. தனுஷ் அடுத்த படத்தில் சம்பவம் செய்யும் ஏஆர் ரஹ்மான்..!

தனுஷின் அடுத்த திரைப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க இருப்பதாகவும் இந்த படத்தில் 'டங்கமாரி' பாடல் போன்ற ஒரு தர லோக்கல் குத்து பாட்டு இடம்பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.