ரெண்டே ரெண்டு நிமிடங்கள் தான்: நடிகை ரெஜினா கூறிய அடல்ட் ஜோக்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை ரெஜினா சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறிய அடல்ட் ஜோக் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ரெஜினா என்பதும் கடந்த 2005ஆம் ஆண்டு ’கண்ட நாள் முதல்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’ ’மாநகரம்’ ’மிஸ்டர் சந்திரமௌலி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார் என்பதும் தெரிந்ததே. தற்போது அவர் ’சூர்ப்பநகை’ ’பார்டர்’ உள்பட 4 திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ரெஜினா ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது அடல்ட் ஜோக் ஒன்றை கூறினார். அப்போது அருகில் இருந்த அவரது சக நடிகை நிவேதா தாமஸ் சிரிப்பை அடக்க முடியாமல் இருந்த காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன.
இந்த பேட்டியில் நடிகை ரெஜினா, ‘ஆண்கள் மற்றும் மேகி, இரண்டுமே 2 நிமிடங்கள்தான்’ என்று கூறியுள்ளார். அவரது இந்த அடல்ட் ஜோக் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
వీళ్ళకి #Dorababu గాడే కరెక్ట్ అని ప్రేక్షకులు అనుకుంటున్నారు ?? #Mangalyam pic.twitter.com/QvAOHc67Zb
— Bandi Saroj Kumar (@bsk_cult_garage) September 9, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments