15 அடி ஆளம்...ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 4 வயது குழந்தை மீட்பு.

  • IndiaGlitz, [Thursday,December 05 2019]

ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டத்தில் உள்ள சிபா கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது பீமாராம் தவறுதலாக ஆழ்துளை கிணற்றில் இன்று காலை விழுந்துள்ள்ளான்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சிறுவனை மீட்கும் முயற்சியில் இறங்கினர். இன்று காலை மீட்பு பனி தொடங்கும் போது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் 15 அடி ஆழத்தில் சிக்கி இருந்தான். மீட்பு படையினர் பொக்லைன் இயந்திரத்தைக்கொண்டு சிறுவன் சிக்கியிருக்கும் ஆழ்துளைக் கிணற்றின் பக்கவாட்டில் குழிதோண்டினர்.

மருத்துவக்குழு அங்கே வரவழைக்கப்பட்டது. குழந்தையின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வந்தனர். குழந்தையின் அழுகை சத்தம் தொடர்ந்து கேட்டு வந்த நிலையில் சிறுவனுக்கு ஆக்ஸிஜன் மற்றும் தண்ணீர் தொடர்ந்து கொடுத்து வந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஆறுமணி நேரத்திற்கும் அதிகமாக மீட்பு பபணி நடைபெற்று வந்த நிலையில் குழந்தையை உயிரோடு மீட்டிருக்கின்றனர். இப்போது பீமாராமை மருத்துவமனைக்கு கொடு சென்றிருப்பதாக சிரோஹி வட்டாச்சியர் ஓம் குமார் கூறினார்.

 

More News

காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திய மளிகைக்கடை ஊழியர்

சென்னையில் காதலிக்க மறுத்த இளம்பெண் ஒருவரை மளிகை கடை ஊழியர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

இறந்துபோன ஒருவரின் இதயத்தை வேறு உடலில் செயல்பட வைத்த மருத்துவர்கள்..!

உடல் தானம் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்திருக்கும் நிலையில், உடல் தானம் மூலம் கிடைக்கும் உடல் பாகங்களை வைத்து அந்த உறுப்புகளை மற்றொருவருக்கு

ராகுல் காந்தி பேச்சை மொழிபெயர்த்த 12-ம் வகுப்பு மாணவி..! ட்ரென்டிங் வீடியோ

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதியின் எம்.பி-ய

2 நிமிடம் போதும்.பாம்புக் கடியை அடையாளம் காண புதிய கருவி, கேரளாவில் கண்டுபிடிப்பு..!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி பகுதியில் ஐந்தாம் வகுப்பு படித்துவந்த மாணவி ஷஹலா ஷெரின் பாம்பு கடித்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

இந்த வாரம் வெளியாகும் 4 படங்களின் ரன்னிங் டைம் தகவல்கள்

வரும் வெள்ளியன்று 5 படங்கள் வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென வினியோகஸ்தர்கள் வேண்டுகோளை ஏற்று எஸ்ஏ சந்திரசேகர் அவர்களின் 'கேப்மாரி'