விஜய் படத்தில் நடிக்கும் அக்சயகுமார்?

  • IndiaGlitz, [Friday,November 20 2015]

இளையதளபதி விஜய் நடிக்கும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவருடைய அடுத்த படமான 'விஜய் 60' படத்தின் இயக்குனர் குறித்த விவரங்களை நேற்று பார்த்தோம். இந்நிலையில் விஜய் நடித்த சூப்பர் ஹிட் படமான 'கத்தி' படத்தின் ரீமேக் செய்தி ஒன்று இன்று வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்த சூப்பர் ஹிட் வெற்றி படமான 'கத்தி' படத்தை இந்தி ரீமேக் படத்தை முருகதாஸின் உதவி இயக்குனராக இருந்த ஜெகன் இயக்கவுள்ளார் என்றும், இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய் நடித்த இருவேடங்களில் அக்ஷயகுமார் நடிப்பார் என்றும் சமந்தா நடித்த கேரக்டரில் நடித்த பிரபல நடிகை ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

More News

விக்ரம் படத்தை தயாரிக்கும் விஜய் தயாரிப்பாளர்?

சீயான் விக்ரம் நடித்த '10 எண்றதுக்குள்ள' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் சுமாரான வசூலை கொடுத்தது. இந்நிலையில் 'அரிமா நம்பி' ...

உலக கழிவறை தின விழிப்புணர்வு ஊர்வலத்தில் பிரபல நடிகை

நேற்று உலக கழிவறை நாள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்ட நிலையில் கழிவறையின் தேவை...

ஷாலினி அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தல' என்று அனைவராலும் அழைக்கப்படும் அஜித்தின் மனைவியும் பிரபல நடிகையுமான ஷாலினி அஜித்துக்கு...

பரதனை விஜய் தேர்வு செய்தது ஏன்?

விஜய் நடிக்கவுள்ள 60வது படத்தின் இயக்குனர் 'பரதன்' என்று தகவல் நேற்று வெளியானது என்பதை அனைவரும் அறிவோம்...

கமல்-ஸ்ரீதேவியின் காவிய திரைப்படம் ரீமேக் ஆகிறதா?

உலக நாயகன் கமல்ஹாசன், மற்றும் ஸ்ரீதேவி ஆகிய இருவருக்குமே மறக்க முடியாத ஒரு படம் 'மூன்றாம் பிறை..