பிரபல பாடகிக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை
Send us your feedback to audioarticles@vaarta.com
சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் முக்கிய பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை கனிகா கபூருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் லண்டன் சென்று வந்த பிரபல பாடகி கனிகாகபூருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனையில் கனிகாகபூருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்ததை அடுத்தே அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com