ரஜினியை அறிமுகம் செய்த தயாரிப்பாளர் எடுத்த அதிரடி முடிவு!

  • IndiaGlitz, [Thursday,August 19 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினியை இந்தியில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் எடுத்த அதிரடி முடிவு குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கே.சி.பொகாடியா. இவர் பாலிவுட்டில் ரஜினியை அறிமுகப்படுத்தி இருந்தார் என்பதும் அதுமட்டுமின்றி ரஜினியுடன் ஐந்து படங்களில் இவர் பணி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி பாலிவுட் பிரபலங்களான ஜாக்கி ஷராப், ராஜேஷ்கண்ணா, அமிதாப்பச்சன், சத்ருகன் சின்கா, சல்மான்கான், ஷாருக்கான், அஜய்தேவ்கான், அக்ஷய்குமார் உள்பட பல பிரபலங்களின் படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 59 திரைப்படங்களை தயாரித்துள்ள கே.சி.பொகாடியா தற்போது தமிழ் திரையுலகிற்கு அதிரடியாக நுழைய உள்ளார். கேசி பொகாடியா தயாரிக்கும் முதல் தமிழ் திரைப்படத்தின் நாயகன் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம்....!  "அன்றே கணித்தார் தல அஜித்... வைரலாகும் வரிகள்...!

அன்னை தமிழில் அர்ச்சனை நடக்கும் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் கடந்த மாதம் வெளியிட்டு இருந்தார்.

மறைந்த தோழி பவானியின் வீடியோவை வெளியிட்ட யாஷிகா!

நடிகை யாஷிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் கார் விபத்தில் இறந்த மறைந்த தோழி பவானியின் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

ஹெலிகாப்டர் நிறைய பணத்துடன் தப்பிச்சென்ற ஆப்கன் அதிபர்? உருக்கமான விளக்கம்!

தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை கைப்பற்றினர்.

மதுக்கோப்பையை முத்தமிடும் கடல் அலை: ஆண்ட்ரியா வெளியிட்ட அழகிய வீடியோ!

பிரபல நடிகை ஆண்ட்ரியா தற்போது மாலத்தீவு சுற்றுலா சென்றுள்ளார் என்பதும் அங்கிருந்து அவர் நீச்சல்குள, நீச்சலுடை புகைப்படங்கள் உள்பட பல அழகிய புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இயக்குனர் பாலா மீது சிங்கம்பட்டி ஜமீன் தொடர்ந்த வழக்கில் அதிரடி தீர்ப்பு!

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால், ஜனனி ஐயர் நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'அவன் இவன்'. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை