ரஜினி-ஷங்கரின் '2.0'படத்தில் இணைந்த இன்னொரு பிரபலம்

  • IndiaGlitz, [Sunday,May 01 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
இந்த படத்தில் ஏற்கனவே ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்ஷயகுமார், சுதன்ஷூ பாண்டே உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல நடிகர் Adil Hussain இணைந்துள்ளார். இவர் பல ஆங்கில மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் Adil Hussain , தன்னுடைய கேரக்டர் குறித்து தற்போது எதுவும் கூற முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும் இவர் தற்போது Love Sonia என்ற ஹாலிவுட் படத்தில் Freida Pinto, Anupam Kher மற்றும் Manoj Bajpayee ஆகியோர்களுடன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிம்புவின் புதிய பட டைட்டில் இதுதான்

பாண்டியராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்த 'இது நம்ம ஆளு' திரைப்படம் இம்மாதம் 20ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கி வரும் 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தில் உள்ளது...

பிலிம்ஸ் நியூஸ் ஆனந்தன் படத்திறப்பு விழாவில் கமல்-விஷால்

தமிழ் சினிமாவின் முதல் பி.ஆர்.ஓ என்ற புகழ்பெற்ற பிலிம்நியூஸ் ஆனந்தன் அவர்கள் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி மரணம் அடைந்தார் என்பது அனைவரும் அறிந்ததே....

அஜித்' என்ற ஒற்றைச்சொல் மந்திரம்

தல' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அஜித்தை நடிகர் என்ற கோணத்தில் பார்ப்பதை விட நல்ல மனிதர் என்ற கோணத்தில் பார்ப்பவர்களின் எண்ணிக்கைதான் மிக அதிகம். சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை நெருங்கியிருக்கும் ஒருவர், எந்தவித பந்தாவும் இல்லாமல் பெரும்பாலான சர்ச்சைகளுக்கு தனது மெளனத்தை மட்டுமே பதிலாக அளிப்பவர்தான் அஜித்....

பூனம் பாஜ்வாவுக்கு திருமணம் நடந்தது உண்மையா? அவரே விளக்குகிறார்

சுந்தர் சி இயக்கிய 'அரண்மனை 2' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை பூனம் பாஜ்வாவுக்கும் பிரபல தெலுங்கு இயக்குனர் சுனில்ரெட்டிக்கும் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் ரகசிய திருமணம் நடந்ததாக இணையதளங்களில் செய்திகள் வெளியாகியது....

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'கபாலி'- டீசர் விமர்சனம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் டீசர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சற்று முன்னர் இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் ஸ்டார் தனக்கே உரித்தான் ஸ்டைலில் நடந்து வரும் காட்சியுடன் டீசர் தொடங்குகிறது....