டிரம்ப் மரணம் அடையலாம், புதின் கொல்லப்படலாம், 2020ஆம் ஆண்டின் கணிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
நாஸ்டர்டாம்ஸ் போலவே இவ்வுலகில் எந்தெந்த ஆண்டுகளில் என்னென்ன நடக்கும் என்பதை சரியாக கணித்தவர் கண்பார்வை இல்லாத பாபா வாங்கா என்ற பெண். இந்த பெண் கணித்த பல விஷயங்கள் நடந்து வருவதால் இவர் 2020ஆம் ஆண்டு என்னென்ன நடக்கும் என்று கணித்துள்ளதை தற்போது பார்போம்.
* வெள்ளை மாளிகைக்கும் கிரெம்ளினுக்கும் ஐரோப்பிய மக்களுக்கும் கெட்ட நேரம்
* 2020ல் ரஷ்ய அதிபர் புடினை கொல்ல முயற்சி நடக்கும்.
* மூளைப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மன நலம் பாதிக்கப்படலாம் அல்லது உயிரிழக்கலாம்
* ஐரோப்பா காணாமல் போகும்.
* ஐரோப்பாவை தீவிரவாதிகள் ரசாயன ஆயுதங்களுடன் தாக்குவார்கள்.
மேலும் இவர் கணித்த சில விஷயங்கள்
* 2025: உலகளாவிய பசி 2025-2028-க்குள் ஒழிக்கப்படும்.
* 2028: மனிதன் சுக்கிரன் கிரகத்திற்கு பறப்பான். அங்கு புதிய எரிசக்தி கண்டறியப்படும்./
* 2033: உலகில் துருவ பனிப் படலங்கள் உருகி நீரின் அளவு அதிகரிக்கும்.
* 2043: ஐரோப்பா முழுவதும் இஸ்லாமிய அரசாக மாறும். ரோம் அவர்களின் தலைநகராகும்.
* 2072 மற்றும் 2086-க்கு இடையில் ஒரு வர்க்கமற்ற கம்யூனிச சமுதாயம் புதிய தன்மையை உருவாக்கும்.
* 2170 முதல் 2256 ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேறுவான். கடலுக்கு அடியில் நகரங்கள் உருவாகும்.
* 2341ல் இயற்கை மற்றும் மனிதனால் தொடர் பேரழிவுகள் ஏற்படும். பின்னர் நமது பூமி வசிக்க தகுதி அற்றதாக மாறி விடும்.
* 4302 முதல் 4674 தீய கோட்பாடுகள் நடக்கும். மனிதர்களுக்கு இறப்பே கிடையாது.
* 5070 ஆம் ஆண்டு பிரபஞ்சம் முடிவடையும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com