இதுதான் கடவுள் கொடுத்த வரம்: செளந்தர்யா ரஜினிகாந்த்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டாவது மகள் செளந்தர்யாவுக்கு நடிகர் மற்றும் தொழிலதிபர் விசாகனுக்கும் கடந்த மாதம் 11ஆம் தேதி திருமணம் நடந்தது.
இந்த நிலையில் புதிய தம்பதிகள் மகிழ்ச்சிகரமாக குடும்ப வாழ்க்கையை தொடங்கிய நிலையில் செளந்தர்யா சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் செளந்தர்யாவின் கணவர் விசாகன், செளந்தர்யாவின் மகன் ஆகிய இருவரும் மகிழ்ச்சியாக விளையாடுகின்றனர்.
இந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள செளந்தர்யா, 'இதுதான் கடவுளின் ஆசிர்வாதம், வரம் என்றும் இருவரும் எனது உயிர்கள்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
... And that’s what a #Blessing looks like ❤️❤️❤️❤️???????????????????????? #MyBoys #MyLife #Ved #Vishagan #Grateful #Blessed #GodsAreWithUs pic.twitter.com/7IxrmqyL0u
— soundarya rajnikanth (@soundaryaarajni) March 16, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments