இதுதான் கடவுள் கொடுத்த வரம்: செளந்தர்யா ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Saturday,March 16 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டாவது மகள் செளந்தர்யாவுக்கு நடிகர் மற்றும் தொழிலதிபர் விசாகனுக்கும் கடந்த மாதம் 11ஆம் தேதி திருமணம் நடந்தது.

இந்த நிலையில் புதிய தம்பதிகள் மகிழ்ச்சிகரமாக குடும்ப வாழ்க்கையை தொடங்கிய நிலையில் செளந்தர்யா சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் செளந்தர்யாவின் கணவர் விசாகன், செளந்தர்யாவின் மகன் ஆகிய இருவரும் மகிழ்ச்சியாக விளையாடுகின்றனர்.

இந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள செளந்தர்யா, 'இதுதான் கடவுளின் ஆசிர்வாதம், வரம் என்றும் இருவரும் எனது உயிர்கள்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

More News

துப்பாக்கி லைசன்ஸ் கேட்டு பள்ளி, கல்லூரி மாணவிகள் மனு 

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்திற்கு பின்னர் பாலியல் கொடூரர்களிடம் இளம்பெண்கள் சிக்காமல் இருக்க கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால்

பொள்ளாச்சி விவகாரம்: ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு சிபிசிஐடி கடிதம்

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் கடந்த சில ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்தாலும், சமூக வலைத்தளங்களில் வீடியோ, ஆடியோ வெளியான பின்னரே தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது

முதல்வர் பழனிச்சாமி-விஜயகாந்த் திடீர் சந்திப்பு!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சற்றுமுன் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார்.

சிக்ஸ்பேக் முயற்சியில் சில நடிகைகள்!

பொதுவாக கோலிவுட் திரையுலகில் நடிகர்கள் பல ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகின்றனர். அம்மா நடிகைக்கும் மகள் நடிகைக்கும் ஜோடியாக நடித்த ஹீரோக்களும் தமிழ் திரையுலகில் உண்டு.

பொள்ளாச்சி விவகாரம்: புகார் அளித்த பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த போதிலும், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தைரியமாக முன்வந்து