பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் முழு விபரங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணியை அடுத்து பாரதிய ஜனதா கட்சி தலைமையில் புதிய கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் குறித்த முழு விவரங்கள் இதோ.
1. தென்சென்னை - தமிழிசை செளந்திரராஜன்
2. மத்திய சென்னை - வினோஜ் செல்வம்
3. வேலூர் - ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி)
4. கிருஷ்ணகிரி - நரசிம்மன்
5. நீலகிரி - எல்.முருகன்
6. கோவை - அண்ணாமலை
7. பெரம்பலூர் - பாரிவேந்தர் (இ.ஜ.க)
8. நெல்லை- நயினார் நாகேந்திரன்
9. கன்னியாகுமரி - பொன் ராதாகிருஷ்ணன்
10. திருவள்ளூர் - பாலகணபதி
11. வட சென்னை - பால் கனகராஜ்
12. திருவண்ணாமலை - அஸ்வத்தாமன்
13. நாமக்கல் - கே.பி.ராமலிங்கம்
14. திருப்பூர் - முருகானந்தம்
15. பொள்ளாச்சி - வசந்தராஜன்
16. கரூர் - செந்தில்நாதன்
17. சிதம்பரம் - கார்த்தியாயினி
18. நாகை - எஸ்.ஜி.எம்.ரமேஷ்
19. தஞ்சை - எம்.முருகானந்தம்
20. சிவகங்கை - தேவநாதன் யாதவ்
21. மதுரை - ராம சீனிவாசன்
22. விருதுநகர் - ராதிகா சரத்குமார்
23. தென்காசி - ஜான் பாண்டியன்
24. புதுச்சேரி - நமச்சிவாயம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout