பாஜக கூட்டணி கட்சிகள் பாமக, தமாக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள்..!

  • IndiaGlitz, [Friday,March 22 2024]

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகளான பாமக 10 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும், தமாகா 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

மேலும் புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன.

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறது.

பாமக போட்டியிடும் 10 தொகுதிகளின் வேட்பாளர்கள்

1. திண்டுக்கல் – கவிஞர் ம.திலகபாமா
2. அரக்கோணம் – வழக்கறிஞர் கே.பாலு
3. ஆரணி – முனைவர் அ. கணேஷ் குமார்
4. கடலூர் – திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான்
5. மயிலாடுதுறை – ம.க.ஸ்டாலின்
6. கள்ளக்குறிச்சி – இரா.தேவதாஸ்
7. தர்மபுரி – அரசாங்கம்
8. சேலம் – ந. அண்ணாதுரை
9. விழுப்புரம் – முரளி சங்கர்

ஒரு தொகுதிக்கு இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

தமிழ் மாநில காங்கிரஸ்:

ஈரோடு: விஜயகுமார்

ஸ்ரீபெரும்புதூர்: வி.என். வேணுகோபாலும்

தூத்துகுடி தொகுதிக்கு இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை

அமமுகவுக்கு தேனி, திருச்சி ஆகிய இரண்டு தொகுதிகள். வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை

ஓ பன்னீர்செல்வத்திற்கு ராமநாதபுரம் தொகுதி. வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

More News

திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள்

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இடது கம்யூனிஸ்ட், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் நிலையில் இந்த கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள

பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் முழு விபரங்கள்..!

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணியை அடுத்து பாரதிய ஜனதா கட்சி தலைமையில் புதிய கூட்டணி அமைத்துள்ளதூ. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் குறித்த முழு விவரங்கள் இதோ.

பாராளுமன்ற தேர்தல் 2024: புதுவை உள்பட அதிமுக போட்டியிடும் 33 தொகுதிகள் எவை எவை? வேட்பாளர்களின் விவரங்கள்

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி என மூன்று கூட்டணிகள் நேருக்கு நேர் மோத இருக்கும் நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சியை அனைத்த

பாராளுமன்ற தேர்தல் 2024: திமுக போட்டியிடும் 21 தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள்.. முழு விவரங்கள்..!

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டு

ஒருநாள் மட்டும் சூர்யாவை எனக்கு தருவீர்களா? ரசிகையின் கேள்விக்கு ஜோதிகாவின் நச் பதில்..!

சூர்யாவின் ரசிகை ஒருவர் ஜோதிகாவிடம் 'நான் சூர்யாவின் வெறித்தனமான ரசிகை என்றும் தனக்காக சூர்யாவை ஒரு நாள் கொடுக்க முடியுமா என்று கேட்டதற்கு ஜோதிகா கூறிய நச்