கணவர், குழந்தையுடன்… 43 வயதில் விஜய் பட நடிகை வெளியிட்ட அழகிய புகைப்படம் வைரல்!

  • IndiaGlitz, [Wednesday,May 03 2023]

தமிழ் சினிமாவில் ஒரே ஒரு தீம் பாடலுக்கு மட்டும் நடனமாடி இளசுகளின் மனதில் குடிக்கொண்ட நடிகை பிபாசா பாசு தற்போது 43 வயதில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

2005 இல் நடிகர் விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்ற திரைப்படம் “சச்சின்” இந்தத் திரைப்படத்தின் தீம் பாடலில் பாலிவுட் கவர்ச்சி நடிகை பிபாசா பாசு நடித்திருந்தார். அந்த அடிப்படையில் தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இவர் நிறைய பாலிவுட் திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான அலோன் திரைப்படத்தில் நடித்தபோது நடிகர் கரண்சிங் குரோவருடன் காதல் ஏற்பட்டு 2016 இல் அவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிகளுக்கு கடந்த நவம்பர் 2022 இல் அழகிய பெண் குழந்தை பிறந்த தகவல் வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டை குவித்தது.

மேலும் சமீபத்தில் தங்களது திருமண நாளை கொண்டாடிய பிபாசா பாசு மற்றும் கரண்சிங் குரோவர் தம்பதிகள் தற்போது தங்களது குழந்தை தேவியுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் ‘குட்டி தேவதை‘ என்று தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

More News

ராஷ்மிகா மந்தனாவுடன் காதலா? டேட்டிங் வதந்திக்கு க்யூட் பதில் கொடுத்த சத்ரபதி நடிகர்!

தெலுங்கு சினிமாவில் இளம் நடிகராக வலம்வந்து கொண்டிருக்கும் நடிகர் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் அடிக்கடி சந்தித்துக் கொள்வதுபோன்ற புகைப்படங்கள்

Cadbury Chocolate ஆல் நோய்த்தொற்றா? புதிய எச்சரிக்கையால் இங்கிலாந்தில் பரபரப்பு!

இங்கிலாந்து முழுவதும் கேட்பரி நிறுவனத்தின் பல இனிப்பு வகைகள் அந்நிறுவனத்தால் திரும்பப் பெறப்பட்டு உள்ளன.

மறைந்த நடிகர் மனோபாலாவுக்கு நேரில் மரியாதை செலுத்திய விஜய்..!

 நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மனோபாலா இன்று திடீரென காலமான நிலையில் அவருக்கு நடிகர் விஜய் நேரில் சென்று இறுதி மரியாதை செய்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

உங்களை ஏன் தமிழ் சினிமா மிஸ் பண்ணுதுன்னு தெரியல.. ரைசா வில்சனின் பீச் புகைப்படத்திற்கு நெட்டிசன்ஸ் கமெண்ட்..!

 தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான ரைசா வில்சன் சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீட்டில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கும் நிலையில் நெட்டிசன்கள்

அப்படிப்பட்ட நட்பு எனக்கு தேவையில்லை: சமந்தா குறித்த கேள்விக்கு நாக சைதன்யா காட்டமான பதில்..!

விவாகரத்து பெற்று பிரிந்தாலும் நட்பாக இருக்கலாம் என்று சமந்தா கூறியது குறித்து நாக சைதன்யா கூறிய போது 'அப்படிப்பட்ட நட்பு எனக்கு தேவையில்லை' என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.