'பில்லா பாண்டி' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்

  • IndiaGlitz, [Tuesday,October 23 2018]

பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடித்த 'பில்லா பாண்டி' திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள் வெளிவந்துள்ளது.

'பில்லா பாண்டி' திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படம் 139 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 19 நிமிடங்கள் ஓடுகிறது. இந்த படம் சென்சார் சான்றிதழ் பெற்றுவிட்டதை அடுத்து வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அஜித் ரசிகராக ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள இந்த படத்தில் இந்துஜா, யோகிபாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சரவணஷக்தி இயக்கியுள்ள இந்த படத்திற்கு இளையவன் இசையமைத்துள்ளார். ஜீவன் ஒளிப்பதிவில் ராஜாமுகமது படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

 

More News

சிவகார்த்திகேயன், நயன்தாராவுடன் ராதிகா: வைரலாகும் புகைப்படம்

சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

விஜயா புரடொக்சன்ஸ் - விஜய்சேதுபதி படம் குறித்த முக்கிய தகவல்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகிக்கொண்டிருக்கும் நிலையில் அடுத்தடுத்து அவர் புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியும் வருகிறார்

திருமணமான 15 நாளில் குழந்தை பெற்ற மனைவி: அதிர்ச்சியில் புதுமாப்பிள்ளை

ஊத்தங்கரை அருகே ஒரு இளம்பெண் திருமணமாகி 15 நாட்களில் அழகான ஆண்குழந்தை பெற்றதால் மாப்பிள்ளையும் அவரது குடும்பத்தினர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

திமுக, அதிமுகவை வம்புக்கிழுக்கும் சர்கார்' ரசிகர்கள்

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், விஜய் பேசிய ஒருசில கருத்துக்கள் தமிழக அரசியல்வாதிகளுக்கு கிலியை ஏற்படுத்தியது.

இன்று மாலை 6 மணிக்கு 'சர்கார்' படத்தின் அடுத்த டீசர் ரிலீஸ்

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இĩ