தமிழக அரசுக்கு பிகில் தயாரிப்பு நிறுவனம் கடிதம்!

  • IndiaGlitz, [Wednesday,October 23 2019]

தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் ரிலீசாக நாட்கணக்கில் காத்திருந்த நிலை மாறி தற்போது மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக உள்ளனர். ஆனால் தமிழக அரசு இதுவரை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்காதது விஜய் ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் விஜய்யின் பிகில் படத்துக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கோரி தயாரிப்பு நிறுவனம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்தை பரிசீலனை செய்து பிகில் படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு சில நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் தீபாவளிக்கு வெளிவரும் இன்னொரு திரைப்படமான ‘கைதி’ படத்தின் குழுவினர்களும் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

இனி டிராபிக் பிரச்சனை இல்லை: அறிமுகமாகிறது பறக்கும் டாக்ஸி

பேருந்து, கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்ன்கள் என சாலை வழியாக எந்த வாகனத்தில் சென்றாலும் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றடைய முடியாது.

ஆடை இந்தி ரீமேக்கில் கங்கனா ரனாவத் நடிக்கின்றாரா? அதிகாரபூர்வ தகவல்

நடிகை அமலாபால் நடிப்பில் இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'ஆடை' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

சிறப்பு காட்சி பணத்தை திருப்பி கொடுத்துவிடுங்கள்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி நாளை மறுநாள் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டு அதற்கான டிக்கெட்டுக்கள்

பிகில்: விஜய் பதிவு செய்த ஒரு வார்த்தை டுவிட்டுக்கு குவியும் லைக்ஸ்கள்

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் வரும் 25ஆம் தேதி முதல் வெளியாகவுள்ளது. வெளிநாடுகளில் நாளையே பிரிமியர் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

'பிகில்', 'திகில்' யாராக இருந்தாலும் சட்டம் ஒன்றுதான்: அமைச்சர் ஜெயகுமார்

விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சியை காண விஜய் ரசிகர்கள் உள்பட அனைத்து தரப்பு ரசிகர்களூம் மிகவும் ஆவலுடன் உள்ளனர்