விஜய்யின் பிகில் பத்தே நாளில் வசூல் செய்த மிகப்பெரிய தொகை

  • IndiaGlitz, [Monday,November 04 2019]

தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது என்பது தெரிந்ததே. இந்த படம் 5 நாட்களில் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக வெளிவந்த தகவலை அடுத்து தற்போது 10 நாள் முடிவில் ரூ 240 கோடி வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

தமிழகத்தில் மட்டும் இந்த படம் 117.4 கோடி வசூல் செய்துள்ளதாகவும் அதில் சென்னையில் மட்டும் ரூபாய் 10.79 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

மேலும் கேரளாவில் 16 கோடி ரூபாயும், கர்நாடகாவில் 16 கோடி ரூபாயும், ஆந்திராவில் 17 கோடி ரூபாயும், மற்றும் வடஇந்தியாவில் மூன்று கோடி ரூபாயும், வசூல் செய்துள்ள இந்த படம் வெளிநாடுகளில் மட்டும் ரூ.70 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பிகில் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும் தியேட்டர் திரையரங்குக உரிமையாளர்கல்ள் அனைவரும் நல்ல லாபம் பெற்றுள்ளதாகவும் இந்தப் படம் விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களின் பட்டியலில் இணைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது

More News

பிரதமர் மோடிக்கு தமிழ் இயக்குனரின் வேண்டுகோள் கடிதம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நேற்று முன் தினம் மத்திய அரசு கோல்டன் ஐகான் விருது அறிவித்திருந்த நிலையில் பல்வேறு தரப்பினர் இந்த விருதில் உள்நோக்கம் இருப்பதாகவும்

40 ஆண்டுகால நண்பருக்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாதுறையில் சிறப்பாக சேவை ஆற்றியதற்காக மத்திய அரசு அவருக்கு 'ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி' என்கிற பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்குவதாக

ரஜினிக்கு விருது வழங்கியது உள்நோக்கம் உள்ளது: பிரபல எழுத்தாளர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஐகான் கோல்ட் விருதை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் அவருக்கு ஒருபக்கம் பாராட்டுக்கள் குவிந்து வந்தபோதிலும்,

அருண்விஜய்யின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

தல அஜித்  நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் நடித்த பின் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து, தொடர்ந்து வெற்றிப்படங்களை தந்து கொண்டிருப்பவர் நடிகர் அருண்விஜய்.

ஷாருக்கானை சந்தித்த அட்லி! புதிய அறிவிப்பு எப்போது?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் பாலிவுட் பிரபலங்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.