இப்படியெல்லாம் வொர்க்-அவுட் செய்ய முடியுமா? பிகில் நடிகையின் வேற லெவல் வீடியோ!

  • IndiaGlitz, [Thursday,September 08 2022]

தளபதி விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிரமைல் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் அம்ரிதா அய்யர். இவர் ‘படைவீரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் ’காளி’, ‘பிகில்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் சுந்தர்சி இயக்கத்தில் உருவாகி வரும் ’காபி வித் காதல்’ உள்பட 4 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை அமிர்தா அய்யர் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 2 மில்லியன் ஃபாலோயர்க்ள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை அமிர்தா அய்யர் சற்று முன் வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வரும் நிலையில் ‘இப்படியெல்லாம் வொர்க்-அவுட் செய்ய முடியுமா? போன்ற கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகிறது.


More News

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படத்துடன் கனெக்சன் ஆன 'இந்தியா-பாகிஸ்தான்'!

சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்'  திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் வெளியான

தளபதி விஜய்யின் 'வாரிசு' படத்தின் மாஸ் தகவல்: ரசிகர்கள் உற்சாகம்!

 தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் மாஸ் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது ரசிகர்களுக்கு

வேற லெவல் டுவின் போஸ் பிகினி புகைப்படம்: கலக்கும் 'ஆம்பள' நடிகை!

விஷால் நடித்த 'ஆம்பள' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை தனது இன்ஸ்டாகிராமில் வேற லெவல் டுவின் போஸ் பிகினி புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது. 

ராஜ்கிரண் சம்மதம் இல்லாமலேயே மகள் திருமணமா? மாப்பிள்ளை இந்த சீரியல் நடிகரா?

பிரபல நடிகர் ராஜ்கிரணின் மகள் திருமணம் அவருடைய சம்மதம் இல்லாமலேயே நடந்து விட்டதாகவும் சன் டிவி சீரியல் பிரபலம் தான் ராஜ்கிரண் மகளை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

'நானே வருவேன்' படத்தின் 'வீரா சூரா' பாடல்: யுவனுடன் பாடிய சூப்பர் சிங்கர் பிரபலம்!

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நானே வருவேன்' திரைப்படத்தில் இடம்பெற்ற  'வீரா சூரா' என்ற பாடல் சற்று முன் வெளியாகி உள்ள நிலையில் இந்த பாடலை யுவன் சங்கர் ராஜாவுடன்